உயர் அளவு மானி
uyar aḷavu māṉi
பொருள்கள் · Senses
1.
தயாரிக்கப்படுகிற கம்பி மற்றும் தகடுகளின் குறுக்கு அறை களைக் கண்டறிவதற்கென குறியீடுகளையும், அளவு எண்களையும், கம்பி, தகடு ஆகியவற்றை வைத்து அளவு பார்க்க வெவ்வேறு அளவுகளில் குழிவுகளையும் கொண்ட தகடு. அமெரிக்காவில் பயன்படுத்தப்படுகிற அமெரிக்கா தர நிர்ணய உருக்கு கம்பி அளவு மானி அதிகார முறையில் அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் சட்ட மதிப்பு இல்லாதது. வரி விதிப்புப் பணிகளுக்கு பிர்மிங்ஹாம் அளவுமானி அமெரிக்க சட்டமன்றத் தால் அங்கீகரிக்கப்பட்ட்து ஆகும். அமெரிக்கன் பிரவுன் அண்ட் ஷார்ப் காஜ், தாமிரக் கம்பிகளையும், இரும்பல்லாத உலோகங்களால் ஆன கம்பிகளையும் அளக்கப் பயன்படுகின்றன
— wire gauge
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3mxnyzkf/
தமிழ்“உயர் அளவு மானி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3mxnyzkf/APA
Oliyon Research. (2026). உயர் அளவு மானி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3mxnyzkf/MLA
"உயர் அளவு மானி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3mxnyzkf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment