தேடல் · Search: உருக்கு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
138 இல் 1–25 · 1–25 of 138
திண்மநிலையில் இருந்து நீர்ம நிலைக்கு மாற்றுவது — melt
இளகி விழச்செய்தல்
காதணிவகை
அயமணல்
உருக்கு ()
மெருகாணி
அயமணல்
ஒர் ஊர்தி உருமணி, ஒளிக் கடத்தி அல்லது வன்பொருள் போன்ற செய்முறைப்படுத்தும் பொருளுடன் இணைப்பதற்குத் தேவைப்படும் அளவுக்குச் சூடாக்கப்படும் உருக்கு விசை — fused-on toner
செங்கல்
வடிவங்கெடுதல் , முன்னுருவம் மாறுதல் , உடம்பு மெலிதல்
கருப்பூரவகை
தொலைக்காட்சிப் பெறுவியில் பெறப்படும் அல்லது தொலைக் காட்சிப் புகைப்படப் பெட்டியில் உண்டாக்கப்படும் மின்குறிபாடு. ஒளி பரப்புச் செய்யப்பட வேண்டிய உருவிலுள்ள ஒளி யிலும் நிறத்திலும் உள்ள மாறு ப… — video signal
இரும்பு, கார்பன், மற்றும் ஏதேனும் ஒரு விசேஷத் தனிமம் கலந்த எல்லா வகையான கலோக உருக்குகளுக்குமான பொதுப் பெயர் — ternary steel
இரும்பு, கார்பன், மற்றும் ஏதேனும் ஒரு விசேஷத் தனி மம் கலந்த எல்லா வகையான கலோக உருக்குகளுக்குமான பொதுப் பெயர் — Ternary steel
எஃகைப் புடமிட்டெடுத்த பற்பம்
வெண்காரம்
உருவம் அமைய வார்ப்படம் செய்தல்
உட்சூட்டினால் இளகி மொத்தையாகத் திரண்ட கற்பாறை
எஃகுப் பொடி
ஒருவரைத் திரும்பத்திரும்ப அடித்துக் காயப்படுத்தி உருக்குலையுமாறு செய்தல். முக்கியமாக, குழந்தைகள், மனைவிமார்கள் (மகளிர்), பாட்டிமார்கள் ஆகிய மூன்று பிரிவினரும் இதற்கு உள்ளாகிறார்கள். இதன… — battaring
வார்த்த இரும்பு
வெண்காரம்
வெண்ணெய் கோழி முட்டைக்கரு முதலிய பொருட்களினின்றும் இறக்குந் தைலம்
வெள்ளைக் கிலுகிலுப்பை
பொற்கொல்லர்