உருக்குதல்

urukkutal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இளகி விழச்செய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உருக்குதல்)
2.
மனம் நெகிழ்த்துதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உருக்குதல்)
3.
மெலியச் செய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உருக்குதல்)
4.
அழித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உருக்குதல்)
5.
வருத்துதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உருக்குதல்)
6.
சுரங்கப் பொருட்களை உருக்கி அவற்றிலிருந்து உலோகங்களைப் பிரித்தெடுத்தல் — smelting
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 571)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fue7ypv5/

தமிழ்
“உருக்குதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fue7ypv5/
APA
Oliyon Research. (2026). உருக்குதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fue7ypv5/
MLA
"உருக்குதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fue7ypv5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment