தேடல் · Search: இணையம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

127 இல் 101–125 · 101–125 of 127

இணையத் தரவு பரிமாற்றத்தில் தரவு சான்றுறுதி, அந்தரங்கம், நம்பகத்தன்மை, சரிபார்ப்பு இவையனைத்தையும் உள்ளடக்கிய ஒரு கருத்துரு. (எ-டு) வைய விரிவலையில் (www) உலாவி (Browser) மூலமாக பற்ற… — Internet security
தொடர் வரிசை இணையம் toṭar varicai iṇaiyam meaning
கணினி இணையம். இதில் தரவு வகைப்படுத்துதல், கட்டுப்படுத்துதல் ஆகிய பணிகள் ஒவ்வொன்றுக்கும் என சிறப்பாக அமைக்கப்பட்ட கணினியால் நிறைவேற்றப் படுகின்றன — hierarchical network
இலக்கமுறை அனுப்பீடு ilakkamuṟai aṉuppīṭu meaning
ஈரிலக்க வடிவில் ('0' மற்றும் 1) தரவுகளை அனுப்புவதற்கான ஒர் அனுப்பீட்டு முறை. இது அலைவு வடிவிலிருந்து வேறுபட்டது. குறுகிய தொலைவுகளுக்கு மட்டும் இலக்கமுறை அனுப்பீட்டு முறையைப் பயன்… — digital transmission
இணையம் வழியாக அலைபரப்பாகும் தொலைக்காட்சியின் கேட்பொலி மற்றும் ஒளிக்காட்சி நிகழ்ச்சிகள் — Internet television
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வடிவமைத்த அதிவேக வளாக இணையம் (LAN) — cambridge ring
கணிப்பொறி வழிகாட்டி kaṇippoṟi vaḻikāṭṭi meaning
கணிப்பொறி வேலைவாய்ப்புக்கு வழிகாட்டுவது. எ-டு இணையம், மின் வணிகம் — cyber guide
செர்ன் வழங்கன் கணினி cerṉ vaḻaṅkaṉ kaṇiṉi meaning
செர்ன் ஆய்வுக் கூடத்தில் டிம் பெர்னர்ஸ்-லீ உருவாக்கிய ஹெச்டிடிபீ (HTTP) வழங்கன் கணினிகளில் ஒன்று. இணையம் முழுவதிலும் இப்போதும் செர்ன் கணினிகள் பயன்பாட்டில் உள்ளன. அதன் சேவைகள் இலவசமாகவே கி… — CERN server
உள்ளுர் அல்லது உலகளாவிய பொது மக்களுக்கு தொலைபேசிச் சேவையை வழங்கி வரும் ஒரு நிறுவனம், இணையம் (Internet), அக இணையம் (Intranet) ஆகியவற்றை அணுகுவதற்கு வழங்கி வரும் சேவை. செய்திச் ச… — dial-up service
தகவல் நீள் நெடுஞ்சாலை takaval nīḷ neṭuñcālai meaning
தனியார் பிணையங்கள், நிகழ்நிலைச் சேவைகள் மற்றும் இது போன்ற தகவல் போக்குவரத்தினை உள்ளடக்கிய, தற்போதுள்ள இணையம் மற்றும் அதன் பொதுக்கட்டமைப்புகளையும் குறிப்பது — information super highway
தரவுத் தளங்கள், கோப்புக் காப்பகங்கள், கலந்துரையாடல் குழுக்கள் மற்றும் இதுபோன்ற அமைப்புகளிலுள்ள தகவல்களை தொலைபேசி அல்லது தனித்த தகவல் தொடர்பு இணைப்பு அல்லது இணையம் வழியாக அணுகு வதற்கு வச… — online information service
ஒழுங்கு முறைப்படி இணையம் (Network) ஒன்றை அல்லது கணினியின் செயல் பாட்டை முழுமையாக ஒழுங்கான முறையில் நிறுத்துவதற்கான மென் பொருள் ஒன்றின் திறன் — automatic shutdown
தொழில்நுட்ப வணிக இணையம் toḻilnuṭpa vaṇika iṇaiyam meaning
19-10-2000 அன்று இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஒரு முறை சாரா உடன்பாட்டுக் குறிப்பாணையில் கையெழுத்திட்டன. இது தொழில்நுட்ப வணிகம் பற்றியது. இதற்கு இணையம் அமைக்கப்படும். இருநாடுகளிலுள்ள … — IT Business Network
காந்த வளைய நினைவுத் தளம் kānta vaḷaiya niṉaivut taḷam meaning
காந்த அச்சு இணையம். ஒவ்வொரு அச்சும் ஒவ்வொரு சேமிப்பு இடத்துக்குப் பொதுவானது. பல காந்த அச்சுத்தளங்கள் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு காந்த அச்சு சேமிப்பு அலகை உருவாக்குகிறது — magnetic core plane
இணையத்தில் இப்போது நடைமுறையில் இருக்கும் செய்திக்குழுக்களின் பெயரமைப்புக்கு மாறிய நிகழ்ச்சியைக் குறிக்கிறது.முன்பெல்லாம், இணையம் சார்ந்த புறச் செய்திக்குழுவின் பெயர்கள் net,என்றெல்லாம் இருந்த… — great renaming
சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் வெப் நெட்வொர்க் என்னும் கோப்பு முறைமைக்குப் போட்டியாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முன்வைத்த தர வரையறை. இணையம் மற்றும் அக இணையக் கோப்புகளை பகிர்ந்து கொள்வதற்கான ஒர… — Common Internet File System
இணையத்தில் இப்போது நடைமுறையில் இருக்கும் செய்திக்குழுக்களின் பெயரமைப்புக்கு மாறிய நிகழ்ச்சியைக் குறிக்கிறது. முன்பெல்லாம், இணையம் சார்ந்த புறச்செய்திக் குழுவின் பெயர்கள் net, என்றெல்லாம் இரு… — great renaming
1. இணையம் போன்ற பொதுப்பிணையத்தில் இணைக்கப்பட்ட கணுக்கணினிகளின் தொகுதி. மறையாக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வெளியார் எவரும் அத்துமீறி நுழையா வண்ணம், ஒரு தனியார் பிணையம் போன்றே பாது… — virtual private network
இணையக் கட்டுமானக் கழகத்துக்கு (IAB) இணையம் தொடர்பான நீண்ட காலப் பரிந்துரைகளை முன்வைக்கும் தன் முனைப்பு அமைப்பு — Internet Research Task Force
தொலைவுள்ள வெவ்வேறு இடங்களில் இருந்து கொண்டு ஒரு கலந்துரையாட லில் பங்கு பெறுவோர் தத்தம் படிமங்களையும் தமக்குள் அனுப்பிக்கொள்ளும் வசதி கொண்ட தொலைக் கலந்துரையாடல். தொடக்க காலங்களில் தொடர்முற… — video conferencing
இணையம் தொடர்பான மென்பொருள்களை உருவாக்கி அவற்றை வைய விரிவலை மற்றும் எஃப்டீபீ மூலம் இலவசமாக உலகுக்கு வழங்கும் ஆதாய நோக் கில்லாத அமைப்பு. டிஹெச்சிபீ (DHCP - Dynamic Host Configura… — Internet Software Consortium
நாஸ்கம் அளவைப்படி 1988 நவம்பர் வரை 17 இலட்சம், 1999 டிசம்பர் வரை 61 இலட்சம். பயனாளிகள் 2.1 மில்லியன். இணைய ஆற்றல் இனி இந்தியாவில் வளரவேண்டும். கம்பிவடத் தொலைக்காட்சி இணைப்புகளைப் பயன்படு… — internet connections in India
இணையம் தொடர்பான மென்பொருள்களை உருவாக்கி அவற்றை வைய விரிவலை மற்றும் எஃப்டீயீ மூலம் இலவசமாக உலகுக்கு வழங்கும் ஆதாய நோக்கில்லாத அமைப்பு. டிஹெச்சிபீ (DHCP - Dynamic Host Configurat… — Internet Software Consortium
ஒரு மைய கணினியின் தொடர்புடன் பெரும்பாலான பணிகளைச் செய்யும் ஏற்பாடுள்ள கணினி இணையம். நட்சத்திர இணையம் என்றும் அழைக்கப்படுகிறது — centralized network configuration
ஒரு பொதுப் பிணையத்தில் (இணையம் போன்ற) தகவல் பரிமாற்றங்களை அத்துமீறி நுழைபவர்களின் குறிக்கீட்டிலிருந்து தடுக்க, மறையாக்கம் (encryption), சான்றுறுதி (authorisation), உறுதிச்சான்று (… — secure wide area network
கணிப் பொறி வலையங்களில் இரு தனித் தொடர்பு மாதிரிகள் பயன்படுகின்றன 2) இணை இணை முறைகள் (Peer - to - peer systems) இவ்விரண்டில் முன்னது பொதுவான மாதிரியாகும். வலையப் பணியகங்க்ளில் இத… — network communication protocol