தொலைபேசி அணுகல் சேவை

tolaipēci aṇukal cēvai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உள்ளுர் அல்லது உலகளாவிய பொது மக்களுக்கு தொலைபேசிச் சேவையை வழங்கி வரும் ஒரு நிறுவனம், இணையம் (Internet), அக இணையம் (Intranet) ஆகியவற்றை அணுகுவதற்கு வழங்கி வரும் சேவை. செய்திச் சேவைகளையும், பங்குச் சந்தை விவரங்களையும் அணுக இச் சேவை துணைபுரியும். — dial-up service
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 433)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r78xdhtq/

தமிழ்
“தொலைபேசி அணுகல் சேவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r78xdhtq/
APA
Oliyon Research. (2026). தொலைபேசி அணுகல் சேவை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r78xdhtq/
MLA
"தொலைபேசி அணுகல் சேவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r78xdhtq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment