{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/r78xdhtq/", "data": {"id": "r78xdhtq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/r78xdhtq/", "kind": "word", "headword": "தொலைபேசி அணுகல் சேவை", "romanization": "tolaipēci aṇukal cēvai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:19.266152+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உள்ளுர் அல்லது உலகளாவிய பொது மக்களுக்கு தொலைபேசிச் சேவையை வழங்கி வரும் ஒரு நிறுவனம், இணையம் (Internet), அக இணையம் (Intranet) ஆகியவற்றை அணுகுவதற்கு வழங்கி வரும் சேவை. செய்திச் சேவைகளையும், பங்குச் சந்தை விவரங்களையும் அணுக இச் சேவை துணைபுரியும்.", "needs_definition": false, "gloss_en": "dial-up service", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 433"}]}}