நிகழ்நிலைத் தகவல் சேவை

nikaḻnilait takaval cēvai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரவுத் தளங்கள், கோப்புக் காப்பகங்கள், கலந்துரையாடல் குழுக்கள் மற்றும் இதுபோன்ற அமைப்புகளிலுள்ள தகவல்களை தொலைபேசி அல்லது தனித்த தகவல் தொடர்பு இணைப்பு அல்லது இணையம் வழியாக அணுகு வதற்கு வசதி செய்துதரும் வணிகமுறை. பெரும் பாலான நிகழ்நிலை தகவல் சேவை நிறுவனங்கள் தத்தமது சொந்த சேவைகளை மட்டுமின்றி பொது வான இணையத் தொடர்பையும் வாடிக்கையாளர் களுக்கு அளிக்கின்றன.அமெரிக்கா ஆன்லைன், காம்பு செர்வ், மைக்ரோசாஃப்ட் நெட் வொர்க் ஆகியவை அமெரிக்காவில் நுகர்வோருக்கான மிகப் பெரும் நிகழ்நிலைத் தகவல் சேவை நிறுவனங்கள் ஆகும் — online information service
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1039)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5xtz3qsm/

தமிழ்
“நிகழ்நிலைத் தகவல் சேவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5xtz3qsm/
APA
Oliyon Research. (2026). நிகழ்நிலைத் தகவல் சேவை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5xtz3qsm/
MLA
"நிகழ்நிலைத் தகவல் சேவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5xtz3qsm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment