தொழில்நுட்ப வணிக இணையம்

toḻilnuṭpa vaṇika iṇaiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
19-10-2000 அன்று இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஒரு முறை சாரா உடன்பாட்டுக் குறிப்பாணையில் கையெழுத்திட்டன. இது தொழில்நுட்ப வணிகம் பற்றியது. இதற்கு இணையம் அமைக்கப்படும். இருநாடுகளிலுள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் தொழிலைப் பெருக்க இவ்விணையம் உதவும் — IT Business Network
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 137)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zu85dbv3/

தமிழ்
“தொழில்நுட்ப வணிக இணையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zu85dbv3/
APA
Oliyon Research. (2026). தொழில்நுட்ப வணிக இணையம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zu85dbv3/
MLA
"தொழில்நுட்ப வணிக இணையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zu85dbv3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment