தேடல் · Search: ஆவி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 101–125 · 101–125 of 200
சீவகசிந்தாமணிக் கதைத் தலைவன்
*, - நீராவி = வாயு நிலையிலுள்ள நீர். .
cage
1. நீராவிப்பொறியில் ஆவியை நீர்ப் பொருளாக மாற்றுவதற்கான வாலை, 2. பற்குழியினுள் நிரப்புப்பொருளை நிரப்புவதற் கான ஒரு கருவி — condenser
(கிறித்தவ சமயத்தில்) மூவொரு இறைவனில் மூன்றாம் ஆள் — holy spirit, holy ghost
நூல் முதலியவற்றின் தலைப்பெயர்
சோறுசமைக்கும் பாத்திரம்
தூமமெழுதல்
ஆவிரைச்செடி
கோமேதகம்
ஆவியாகப் போக்கிச் சுண்டவைத்தல்
நெருப்பிற்கு நில்லாது புகைந்தோ ஆவியாகவோ எழும்பிப் போகும் சரக்கு உருகியாடி எழும்பிப் போகும் சரக்கு
(பெ) - சுவாசம்
காய்ச்சி வடித்த மது
கடல் நீரை ஆவியால் உண்டு. அதைக்குறைப்பது (குறள் 17).
வைணவம், சமநிலை, வைசாகம், மண்டலம்,ஆவிடம், பிரத்யாலிடம்
1. ஆவியாகும் அமைல் நைட்ரைட் கொண்ட ஒரு சிறு மெல்லிய கேப்சூல். அதை ஒரு கைக்குட்டையில் நசுக்கி உள்ளிழுக்க வேண்டும். 2. முச்சுக்குழாய் ஆஸ்துமா நோயில் உண்டாகும் உருண்டு தடித்த சளித்திரள் — pearl
குளிர்பதனச் சாதனத்தில் ஆவியாகிய குளிருட்டும்பொருளை வெப்பத்தை நீக்குவதன் மூலம் திரவமாக்குவதற்கான குழாய்களின் அமைவு — condenser
ஒட்டக்கூடிய பிசின். எளிதில் ஆவியாகக் கூடிய எண்ணெய். இனிய மணம். ஆய்வகத்திலும் பயன்படுவது — balsam
இது மிகக்குறைந்த வெப்பநிலை. இதில் போதியஅளவு ஆவி, எரிநீர்மத்தால் மின்பொறியில் எரியுமாறு வெளிவிடப்படுகிறது. இதைப் பற்றுநிலை என்றும் கூறலாம் — flashpoint
கல்நெய்; petrol என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழ் எழுத்துப்பெயர்ப்பு (தவறான வழக்கு).
இயல்பான வாழ்வில் காணாத விசயங்கள் — supernatural
ஆவி புகை முதலியவைகளால் உடலை வெம்மை செய்
ஆவி புகை முதலியவைகளால் உடலை வெம்மை செய்
நெல் முதலியவற்றைக் குற்றுதல். தீங்கரும்பு நல்லுலக்கை யாகச் செழுமுத்தம்..அவைப்பார் (சிலப்பதிகாரம் வள்ளைப்)