சாராயம்
cārāyam
பொருள்கள் · Senses
1.
காய்ச்சி வடித்த மது
2.
1. ஆவியாகக் கூடிய அல்லது வடித்திறக்கிய ஒரு நீர்மம் 2 ஆவியாகக்கூடிய பொருள் ஆல்கஹாலில் கரைந்திருத்தல்
— spirit
3.
கரைமம். ஈத்தேனிலிருந்து பெறப் படுவது. கற்பூரம் முதலியவற்றைக் கரைக்கும். விளக்கெரி பொருளாகவும், மயக்க மருந்தாகவும் பயன்படுகிறது
— alcohol
4.
இனிப்பும் மணமும் ஊட்டப் பெற்ற ஆல்ககால் செய்பொருள் பிராந்தி, ஒயின்
— liquor
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ygt853m3/
தமிழ்“சாராயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ygt853m3/APA
Oliyon Research. (2026). சாராயம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ygt853m3/MLA
"சாராயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ygt853m3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment