தேடல் · Search: வெறியம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

22 இல் 1–22 · 1–22 of 22

C2H2OH. இது தானியங்களிலிருந்து தயாரிக்கப் படும் மெதில் ஹைட்ராக்சைடு அல்லது மெத்தனால் என்பதிலி லிருந்து வேறுபட்டது — alcohol
ஆல்ககால் ālkakāl variant
சர்க்கரைக் கலவைகளிலிருந்து வடித் தெடுக்கப்படும் வெறியச்சத்து. இயக்கம்-உணர்ச்சி- சுவை ஆகிய மூன்றையும் தூண்டுகிற நரம்பு வலி, மற்றும் அடங்காத வலி ஆகியவற்றைக் குணப்படுத்துவதற்கு இது அரிதாக … — alcohol
சாராயம் cārāyam பெயர்ச்சொல் · Noun variant
காய்ச்சி வடித்த மது
போதைப் பொருள் pōtaip poruḷ variant
போதையுண்டாக்கும் ஒருவினையூக்கி — intoxicant
வெறிய veṟiya similar
அறிவற்ற செயல், (குறள் 175).
வேரியன் vēriyaṉ பெயர்ச்சொல் · Noun similar
சத்துரு
வெறியாட்டு veṟiyāṭṭu பெயர்ச்சொல் · Noun similar
வேலனாடல் ( 1, 21, தலைப்பு.)
எரியம் eriyam similar
பூமியில் அரிதாகக் கிடைக்கும் பொருள். இது எதிர் மின்கதிர்க் குழலின் உள்முகப்பில் பூசுவதற்குப் பயன்படுகிறது. ஒரு செய்தி அறிவிப்பின் எலெக்ட்ரான் துப்பாக்கிகள் உண்டாக்கும் ஒளியினை இது இருத்தி … — phosphor
எறியம் eṟiyam பெயர்ச்சொல் · Noun similar
எறிபொருள்
செரியம் ceriyam similar
கம்பியும் தகடுமாகக் கூடிய தனிமம். பல கனிம உப்புகளில் காணப்படுவது. உலோகக் கலவைகளிலும் கண்ணாடித் தொழிலிலும் பயன்படுவது — Cerium
பெரியம் periyam similar
(Ba); இது வெண்மையான உலோகத் தனிமம். இது சற்றே ஒளிரக் கூடியது; இது ஒரளவுக்கு வளைந்து கொடுக்கக் கூடியது. பேரியம் உப்புகளிலும், உலோகக் கலவைகளிலும் பயன்படுத்தப்படுகிறது — barium
பேரியம் pēriyam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு தனிமம், இதன் அணுவெண் 56. இத்தனிமம் திட நிலையில் காணப்படுகிறது.
வீரியம் vīriyam பெயர்ச்சொல் · Noun similar
ஆற்றல், வல்லமை — strength, potency
வெண்ணியம் veṇṇiyam similar
ஓர் உயிரியில் நிறமாதல் இல்லாத கால்வழிக் குறைபாடு. வெண்ணிய விலங்குகள் அல்லது மனிதரின் தோல், மயிர், கண்கள் ஆகியவை உரிய நிறத்துடன் இரா. (உயிர்) — albinism
வெண்ணீயம் veṇṇīyam similar
Pb(OH)2 2PbCO3. காரீய (II) கார்பனேட்டு அய்டிராக்சைடு. மிக முக்கியமான காரகக் காரீய கார்பனேட்டு. மின்னாற் பகுப்பு முறையில் வாணிப அளவில் உற்பத்தி செய்யப்படுவது. வெள்ளை வண்ணக் குழைவில… — white lead
வெள்ளீயம் veḷḷīyam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு வகை உலோகம், வேதியியல் தனிமம்
வேத்தியம் vēttiyam பெயர்ச்சொல் · Noun similar
அடையாளம் — identity, to be known
வேறிடம் vēṟiṭam பெயர்ச்சொல் · Noun similar
இன்னோர் இடம்; தனியிடம்
எத்தில் ettil பெயர்ச்சொல் · Noun meaning
எதனில்
நாக்கு இன்மை nākku iṉmai meaning
aglutination : குருதியணு ஒட்டுத் திரள் , ஒட்டுத் திரட்சி : இரத்தச் சிவப்பணுக்கள் அல்லது பாக்டீரியா போன்ற மிக நுண்ணிய உயிரி கள் கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஒன்றாக ஒட்டித் திரள்தல். agn… — aglossia
குமிழி மட்டம் kumiḻi maṭṭam meaning
கிடைமட்டத்தையும், செங்குத்து மட்டத்தையும் துல்லியமாக அளவிடுவதற்குப் பயன்படும் கருவி. இதில் ஒரு மர அல்லது உலோகப் பெட்டியில் வெறியம் ஏறத்தாழ முழுமையாக நிரப்பப்பட்டிருக்கும். குமிழி மையத்த… — spirit level
குளோரின் (பாசிக) உலர்வெறியம் தரும் மயக்கக் கோளாறு — chloralism