குமிழி மட்டம்

kumiḻi maṭṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கிடைமட்டத்தையும், செங்குத்து மட்டத்தையும் துல்லியமாக அளவிடுவதற்குப் பயன்படும் கருவி. இதில் ஒரு மர அல்லது உலோகப் பெட்டியில் வெறியம் ஏறத்தாழ முழுமையாக நிரப்பப்பட்டிருக்கும். குமிழி மையத்தில் நிலை நிற்குமானால், மட்டம் சரியாக இருக்கிறது என்பதைக் குறிக்கும் குமிழி மட்டம் — spirit level
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 581)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8z3kjce2/

தமிழ்
“குமிழி மட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8z3kjce2/
APA
Oliyon Research. (2026). குமிழி மட்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8z3kjce2/
MLA
"குமிழி மட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8z3kjce2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment