{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8z3kjce2/", "data": {"id": "8z3kjce2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8z3kjce2/", "kind": "word", "headword": "குமிழி மட்டம்", "romanization": "kumiḻi maṭṭam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:47.681985+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கிடைமட்டத்தையும், செங்குத்து மட்டத்தையும் துல்லியமாக அளவிடுவதற்குப் பயன்படும் கருவி. இதில் ஒரு மர அல்லது உலோகப் பெட்டியில் வெறியம் ஏறத்தாழ முழுமையாக நிரப்பப்பட்டிருக்கும். குமிழி மையத்தில் நிலை நிற்குமானால், மட்டம் சரியாக இருக்கிறது என்பதைக் குறிக்கும் குமிழி மட்டம்", "needs_definition": false, "gloss_en": "spirit level", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 581"}]}}