பெட்ரோல்

peṭrōl
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கல்நெய்; petrol என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழ் எழுத்துப்பெயர்ப்பு (தவறான வழக்கு).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெட்ரோல்)
2.
கேசோலின்.ஆவியாகக் கூடிய அரிய கலவை. முதன்மையாக அய்டிரோ கார்பன்களாலானது. (கெப்டேன், கெக்சேன், அக்டேன்). பெட்ரோலியத்தை வடித்துப் பகுக்கக் கிடைக்கும் ஊர்தி எரிபொருள். ஒரு நாட்டின் மிகுபொருள் வளம் இதைச் சார்ந்தே உள்ளது — Petrol
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 324)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ttgxnjkg/

தமிழ்
“பெட்ரோல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ttgxnjkg/
APA
Oliyon Research. (2026). பெட்ரோல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ttgxnjkg/
MLA
"பெட்ரோல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ttgxnjkg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment