தேடல் · Search: அறுவை மருத்துவம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 101–125 · 101–125 of 200
தசைகளில் ஒட்டுறுப்பு அறுவை மருத்துவம் செய்தல். — myoplasty
இதயத்திற்குக் குருதியைக் கொண்டு செல்லும் சிரை என்னும் குருதிக்குழாயை வெட்டியெடுக்கும் அறுவை மருத்துவம் — phlebectomy
செவிப்பறையின்பின் மடிப்பை பிளந்து அறுவை மருத்துவம் செய்தல் — plicotomy
சேர்மத்தின் அடிப்படைக்கூறாக அமைந்து, சேர்மத்தின் இயல்பான வேதியியல் மாற்றங்களின் போது மாறாமலே இருக்கும் தனிமம் அல்லது தனிம அணு அல்லது அணுக்களின் கூட்டம். ஒர் உறுப்பின் மூலவேர் சிலசமயம், ஒர்… — radical
கருவை அகற்றுவதற்காகக் கருப்பையில் செய்யப்படும் அறுவை மருத்துவம் — hysterotomy
ஒரு கட்டியைச் சுற்றியுள்ள திசுக்களை மிகக் குறைந்த அளவு அகற்றி கட்டியை நீக்குவதற்கான அறுவை மருத்துவம் — iumpectomy
மலக்குடலையும் பெருங்குடலையும் அறுவை மருத்துவ மூலம் வெட்டி யெடுத்தல் — proctocolectomy
aglutination : குருதியணு ஒட்டுத் திரள் , ஒட்டுத் திரட்சி : இரத்தச் சிவப்பணுக்கள் அல்லது பாக்டீரியா போன்ற மிக நுண்ணிய உயிரி கள் கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஒன்றாக ஒட்டித் திரள்தல். agn… — aglossia
விரலை நீக்குதல்; விரலை வெட்டி விடுதல், அறுவை மருத்துவம் மூலம் விரலை சரிசெய்தல் — dactylolysis
உறுப்பின் இயக்கத்தைத் தடுக்கும் சிறுநரம்பினை அறுவைச் சிகிச்சை மூலம் அப்புறப்படுத்துதல் முக்கியமாகத் தெற்று நாக்கினைச் சீர்படுத்த இந்த அறுவை மருத்துவம் செய்யப் படுகிறது. — frenotomy
ஊடுகதிர்ச் சோதனையின்போது உண்டாகும் கதிரியக்கச் சிதறலை ஈர்த்துக் கொள்வதற்குக் கதிரியல் துறையிலுள்ள ஒரு சாதனம். இதில், எளிய குடல்வால் அழற்சிக்கு அறுவை மருத்துவம் செய்வதற்கான இரும்புக் கத்தி… — grid
சிறுநீர்ச் சுரப் பிகள் வீக்கமடைதல். ஃபிரெஞ்சு அறுவை மருத்துவம் வல்லுநர் அலெக்சிஸ் லிட்ரே பெயரால் அழைக்கப்படுகிறது — Littritis
தொண்டையின் ஒரு பகுதியை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல் — pharyngectomy
அறுவை மருத்துவம் மூலமாக ஒரு மூட்டினை இறுக்க மாக்குதல் — arthrodesis
இமைச் சுருக்கங்களை அல்லது இமை பாதிப்புகளை அறுவை மருத்துவம் முலம் சீரமைத்தல் — blepheroplasty
மருத்துவம் மற்றும் அறுவை மருத்துவம் இளங்கலைப் பட்டம் — MBBS
குண்டிக்காயிலிருந்து சுரக்கும் அட்ரினலின் என்ற இயக்குநீருக்கு எதிரான பொருள் இரத்த அழுத்தம் அளவுக்குமீறி மாறுவதைக் கட்டுப்படுத்துவதற்கு அறுவை மருத்துவம் செய்யும் போது இது ஊசி வழியாகச் ச… — phentolamine
இரைப்பையின் ஒரு பகுதியில் செய்யப்படும் அறுவை மருத்துவம் போல்யா விளக்கியது. — polya operation
பொருத்தப்பட்ட திசுக்கள் அழிந்து படுவதற்கான செய்முறை. உடலில் ஒட்டு அறுவை மருத்துவம் மூலம் பொருத்தப்பட்ட உறுப்பினை உடல் ஏற்க மறுத்து விடுதல். திசுத் தள்ளுதல் — rejection
மூளை நரம்பு முடிச்சின் ஒரு பகுதியை அறுவை மருத்துவம் மூலம் அழித்து விடுதல் கட்டுப்படுத்த முடியாத வலியை நிறுத்துவதற்கு இவ்வாறு செய்யப்படுகிறது — thalamotomy
மருத்துவம், அறுவை மருத்துவம் இரண்டும் சார்ந்த — medicochirurgical
ஒரு நரம்பினை அறுவை மருத்துவம் மூலம் நசியச் செய்தல் — neurotripsy
'புதிய திறப்பு வாயில்' என்பதைக் குறிக்கும் ஒரு பின்னொட்டுச் சொல். சிறு நீர்ப்பையிலிருந்த சிறுநீர் கழிவதற்கு அல்லது இரைப்பையிலிருந்த குடல் வழியே மலங்கழிவதற்கு வசதியாக அறுவை மருத்துவம்… — ostomy
நெஞ்சுப்பையை மூடிக்கொண்டு இருக்கும் குலையுறை என்னும் சவ்வாகிய இதய வெளியுறையை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல். கடுமையான குலையுறை வீக்கத்தின்போது இவ்வாறு செய்யப்படுகிறது — pericardiectomy
1. தந்தை இறந்தபின் குழந்தை பிறத்தல் 2. தாய் இறந்தபின், தாயின் வயிற்றிலிருந்து குழந்தையை அறுவை மருத்துவம் முலம் வெளியில் எடுத்தல். — posthumous