சிரை அறுவை

cirai aṟuvai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இதயத்திற்குக் குருதியைக் கொண்டு செல்லும் சிரை என்னும் குருதிக்குழாயை வெட்டியெடுக்கும் அறுவை மருத்துவம் — phlebectomy
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: சிரை நீக்கம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 845)
2.
ஒரு சிரையை வெட்டியெடுத்தல், குருதி வடிப்பு — venotomy
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1146)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n9fn68hm/

தமிழ்
“சிரை அறுவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n9fn68hm/
APA
Oliyon Research. (2026). சிரை அறுவை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/n9fn68hm/
MLA
"சிரை அறுவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n9fn68hm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment