தேடல் · Search: வெளியிடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

129 இல் 76–100 · 76–100 of 129

சிவப்பு மச்சை civappu maccai meaning
பல எலும்புகளில் குழிவறைகளில் காணப்படும் சிவப்பு நாளப்பொருள். இரத்த ஓட்டத்துக்குள் சிவப்பணுக்களையும் வெள்ளணுக்களையும் தயாரித்து வெளியிடும் பொறுப்பு அதற்குள்ளது — red marrow
காட்சி முகப்பு kāṭci mukappu meaning
காட்சித் திரை மற்றும் உள்ளிட்டு விசைப் பலகையைக் கொண்ட உள்ளீட்டு/வெளியீட்டுச் சாதனம். பணிநிலையம் என்றும் சிலசமயம் அழைக்கப்படுகிறது — display console
இரட்டைத் திறன் iraṭṭait tiṟaṉ meaning
வழக்க மான அல்லது தடித்த எழுத்துகளில் எழுத்துகளை வெளியிடும் திறனுள்ள அச்சுப்பொறிகள் அல்லது முனையங்கள் — dual intensity
மூச்சு மண்டலம் mūccu maṇṭalam meaning
மூச்சை உள்ளிழுத்து வெளியிடுவதற்கு உதவும் உறுப்புகள். இதில் மூக்கு, மூக்குத் தொண்டை, குரல்வளை, மூச்சுக் குழாய்கள், நுரையீரல்கள் ஆகியவை இதில் அடங்கும் — respiratory systern
தைரோடிராப்பின் tairōṭirāppiṉ meaning
பிட்யூட்டரி (மூளையடி) சுரப்பி வெளியிடும் இயக்குநீர் தைராயிடு சுரப்பியைத் தூண்டுகிறது — thyrotropin
ஒளிமின் விளைவு oḷimiṉ viḷaivu meaning
சில பொருட்களின் மீது ஒளிபடும் போது, எலெக்ட்ரான்களை வெளியிடும் இயல்பு — photo electric effect
கதிரியக்கமுடைய katiriyakkamuṭaiya meaning
பொருட்கள் நேர் மின்னேற்றமும், எதிர் மின்னேற்றமும் உடைய துகள்களை வெளியிடுதல் — radioctive
உறை குளிரூட்டி uṟai kuḷirūṭṭi meaning
ஒரு குளிர்பதன அமைப்பில் பயன்படுத்தப்படும் குளிரால் உறைபதனம் ஊட்டும் பொருள். இது குறைந்த வெப்பநிலையிலும் அழுத்தத்திலும் ஆவியாகி வெப்பத்தை எடுத்துக் கொள்கிறது. உயர்ந்த வெப்ப நிலையிலும் அழு… — refrigerant
மேல்பண அளிப்பு mēlpaṇa aḷippu meaning
புதிய பங்குகள் வெளியிடுவதற்குரிய விண்ணப்பங்கள் எதிர்பார்த்த அளவுக்கு மேல் வருதல். இந்நிலையில் சில விதிகளுக்கு உட்பட்டு. அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு நேர்மாறானது கீழ்ப்பண அளிப்பு,… — Over subscription
வாய்ப்பறையறைதல் vāyppaṟaiyaṟaital பெயர்ச்சொல் · Noun meaning
பலருமறிய வெளியிடுதல்
சொல்லிப்போடுதல் collippōṭutal வினைச்சொல் · Verb meaning
வெளியிடுதல்
சரடுமுறுக்குதல் caraṭumuṟukkutal வினைச்சொல் · Verb meaning
தீயன செய்யத் தூண்டுதல்
அலைபேசி இதழியல் alaipēci itaḻiyal பெயர்ச்சொல் · Noun meaning
அலைபேசி வாயிலாக மேற்கொள்ளப்படும் இதழியல் நடவடிக்கைகள்.
கொழுத்த கிளையன் koḻutta kiḷaiyaṉ meaning
ஒருவகை கிளையன்/வழங்கன் கட்ட மைப்பில் செயல்படும் கிளையன் கணினி. இவ்வகை அமைப்பில் பெரும்பாலான அல்லது அனைத்துச் செயலாக்கங்களையும் கிளையன் கணினியே செய்து கொள்ளும். வழங்கள் கணினி மிகச் சிலவற்… — fat client
கொழுத்த வழங்கன் koḻutta vaḻaṅkaṉ meaning
ஒரு கிளையன்/வழங்கன் கட்டமைப்பில் செயல்படும் வழங்கன் கணினி. ஏறத்தாழ அனைத்துச் செயலாக்கப் பணிகளையும் வழங்கன் கணினியே மேற்கொள்ளும். கிளையன் மிகச் சில பணிகளையே செய்யும். அல்லது எப்பணியும் செய்… — fat server
நைட்ரஜன் சமநிலை naiṭrajaṉ camanilai meaning
ஒருவர் அன்றாடம் உட்கொள்ளும் புரதத்திலிருந்து கிடைக்கும் நைட்ரஜன் அளவு, அவர் வெளியிடும் நைட்ரஜனுக்குச் சம அளவில் இருக்குமானால் அது நைட்ரஜன் சம நிலை எனப்படும். உட்கொள்ளும் நைட்ரஜன் வெளியேறும்… — nitrogen balance
குரல் நாண்களை பயன்படுத்தாத பேச்சு, அதிர்வின்றி குரல் நாண்கள் விறைப்பாயிருந்தாலும், பற்கள், நாக்கு, உதடுகள் அண்ணம் ஆகியவை வெளியிடும் மூச்சின் மெல்லிய ஒலியை, இயல்பான பேச்சுபோல் மாற்றுகின்றன — whisper
ஒரு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காகவும், பணியாளர்களுக்காகவும் கால இடைவெளிகளில் வெளியிடும் செய்தியேடு. இதில் ஒரு பகுதியில் பொதுவான செய்திகளும், ஒரு பகுதியில் அந்த நிறுவனத்தின்… — house organ
நீராவி முதலியவற்றை வெளியிடுவதற்கான சிறு அடைப்பிதழ் — petcock
ஞானசம்பந்தம். சா ñāṉacampantam. cā meaning
இவர் சென்னையில் உள்ள அகில இந்திய ஒலிபரப்பும் நிலையத்தில் நாடகங்களை ஒழுங்குபடுத்தி ஒலிபரப்புதல் மூலம் வெளியிடும் பணியில் ஈடுபட்டுள்ளார். எம்.ஏ. பட்டம் பெற்றவர். உரைநடை எழுதும் வன்மை வாய்ந்த…
தனி நலக் குழுமம் taṉi nalak kuḻumam meaning
ஒர் அமைவனத்தினுள் உள்ள ஒரு தனிக்குழுமம். இது ஒரு தனிப்பொருட் பாடு குறித்தக் கூட்டங்கள் நடத்தும்;கருத்தரங்குகளை நடத்தும்;ஆவணங் களை வெளியிடும். இந்தக் குழுமங்கள் தாங்களே தங்கள் அலுவலர்களைத் த… — special interest group (SIG)
அசிட்டில் கோலின் aciṭṭil kōliṉ meaning
தசையின் ஊனிர் சுரப்பிகளையும், மற்ற நரம்பு உயிரணுக்களையும் வினை புரியத் துண்டுவதற்காக நரம்பு முனைகளிலிருந்து வெளியாகும் வேதியியல் பொருள். இதனை வெளியிடும் நரம்பு இழைகள், கோலின் இழைக… — acetylcholine
சட்டமுறை அறிக்கை caṭṭamuṟai aṟikkai meaning
சட்டப்படி தேவைப் படும் அறிக்கை எ-டு. ஆண்டு அறிக்கை sterilization – ஈடுசெய்தல்:: உருவாகும் பணவீக்க, பணச் சுருக்கம் என்னும் விளைவு களைச் சரிக்கட்டல். அரசு அயல் செலாவணிச் சந்தையில் குறுக்… — statutory report
நிதிநிலை அறிக்கை nitinilai aṟikkai பெயர்ச்சொல் · Noun meaning
ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தை அரசு வெளியிடும் அறிக்கை — budget
துண்டுப்பத்திரிகை tuṇṭuppattirikai பெயர்ச்சொல் · Noun meaning
தனிக் கடிதமாக வெளியிடும் செய்திச்சீட்டு