நைட்ரஜன் சமநிலை

naiṭrajaṉ camanilai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒருவர் அன்றாடம் உட்கொள்ளும் புரதத்திலிருந்து கிடைக்கும் நைட்ரஜன் அளவு, அவர் வெளியிடும் நைட்ரஜனுக்குச் சம அளவில் இருக்குமானால் அது நைட்ரஜன் சம நிலை எனப்படும். உட்கொள்ளும் நைட்ரஜன் வெளியேறும் நைட்ரஜனைவிடக் குறைவாக இருப்பின் அது எதிர்மறை நைட்ரஜன் சமநிலையாகும். சிறுநீரிலுள்ள யூரியா, அம்மோனியா, கிரியேட்டினின் ஆகியவை மூலமாக நைட்ரஜன் முக்கியமாக வெளியேறுகிறது. மொத்த நைட்ரஜனில் 10% மலத்தின் வாயிலாக வெளியேறுகிறது — nitrogen balance
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 741)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ynycmjkj/

தமிழ்
“நைட்ரஜன் சமநிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ynycmjkj/
APA
Oliyon Research. (2026). நைட்ரஜன் சமநிலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ynycmjkj/
MLA
"நைட்ரஜன் சமநிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ynycmjkj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment