தனி நலக் குழுமம்

taṉi nalak kuḻumam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒர் அமைவனத்தினுள் உள்ள ஒரு தனிக்குழுமம். இது ஒரு தனிப்பொருட் பாடு குறித்தக் கூட்டங்கள் நடத்தும்;கருத்தரங்குகளை நடத்தும்;ஆவணங் களை வெளியிடும். இந்தக் குழுமங்கள் தாங்களே தங்கள் அலுவலர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றன. தங்கள் பணிகளை வகுத்துக் கொள்கின்றன. தாங்களே நிதி திரட்டிக் கொள்கின்றன. — special interest group (SIG)
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: சிறப்பு ஆர்வக்குழு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1364)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/72bebg8j/

தமிழ்
“தனி நலக் குழுமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/72bebg8j/
APA
Oliyon Research. (2026). தனி நலக் குழுமம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/72bebg8j/
MLA
"தனி நலக் குழுமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/72bebg8j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment