{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "72bebg8j", "url": "https://nigandu.oliyonresearch.com/e/72bebg8j/", "kind": "word", "headword": "தனி நலக் குழுமம்", "romanization": "taṉi nalak kuḻumam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:33.697413+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒர் அமைவனத்தினுள் உள்ள ஒரு தனிக்குழுமம். இது ஒரு தனிப்பொருட் பாடு குறித்தக் கூட்டங்கள் நடத்தும்;கருத்தரங்குகளை நடத்தும்;ஆவணங் களை வெளியிடும். இந்தக் குழுமங்கள் தாங்களே தங்கள் அலுவலர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றன. தங்கள் பணிகளை வகுத்துக் கொள்கின்றன. தாங்களே நிதி திரட்டிக் கொள்கின்றன.", "needs_definition": false, "gloss_en": "special interest group (SIG)", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["சிறப்பு ஆர்வக்குழு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1364"}]}}