தேடல் · Search: வீச்சு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

163 இல் 76–100 · 76–100 of 163

சடுதி மாற்றி caṭuti māṟṟi meaning
சடுதி மாற்றத்தைத் தூண்டவல்ல காரணி நியூக்கிளியோடைடுகள். கதிர்வீச்சுகள், கார மூலங்கள் ஆகியவற்றுடன் சேர்ந்து வினையாற்றும் வேதிப்பொருள். டிஎன்ஏ சேர்க்கையின்போது இயல்பான கார மூலங்களுக்குப் பதி… — mutagen
ஆட்டோசுழற்சி āṭṭōcuḻaṟci meaning
நிறைவான நான்கு வீச்சு பெட்ரோல் எந்திரத்தில் நடைபெறும் நான்கு இயக்கங்களைக் கொண்ட மீள்மாறு சுழற்சி. அவையாவன. ஒரு வளியின் நிலையான பரும வெப்பநிலை உயர்வு, நிலையான அழுத்த விரிவு, நிலைய… — ottocycle
முனைப்படுதல் muṉaippaṭutal meaning
குறுக்கலையில் அதிர்வுகள் கட்டுப்படுத்தப்படுவதால், ஒரு தளத்திலேயே அதிர்வு தோன்று தல். காட்டாக, மின்காந்தக் கதிர்வீச்சு, குறுக்கலை இயக்கமே 2. ஓல்டா மின்கலத்தில் ஏற்படும் குறை. இதில் துத்தநாக… — polarization
தோற்றமீன்கள் tōṟṟamīṉkaḷ meaning
_விண் மீன்கள் போன்று தோன்றுபவை. குவாசி ஸ்டெல்லார் ஆப்ஜக்ட் என்பதன் சுருக்கம். விண்மீன் மண்டலத்திற்கு அப்பால் உள்ளவை. கதிர்வீச்சுக்கு மூலமாக இருப்பவை. இதுவரை அறியப்பட்ட பொருள்களில் மிகு தொலைவ… — quasars
மென்னிரும்பு meṉṉirumpu meaning
ஆல்பா இரும்பு. குறைந்த ஊடுருவு ஆற்றலும் சார்புநிலையில் நீண்ட அலைநீளமுள்ள அயனியாக்கும் கதிர்வீச்சு — soft iron
அலைவழிகாட்டி alaivaḻikāṭṭi meaning
செறிவொடுங்கலில்லாமல் நுண்ணலை மின்காந்தக் கதிர் வீச்சு செல்லும் உட்குழிவான குழாய் — wave guide
தடையுறு அலைவு taṭaiyuṟu alaivu பெயர்ச்சொல் · Noun meaning
காற்று அல்லது ஏதேனும் ஒரு ஊடகத்தில் ஏற்படும் அலைவுகள் பெரும் பாலும் தடையுறக்கூடியதாகவே இருக்கின்றன. அலைவுகளின் போது, ஊடகத்தின் உராய்வு அல்லது காற்றுத்தடை காரணமாக தடையுறச் செய்யும் வி…
அழுத்த வீச்சு aḻutta vīccu meaning
ஒரு நான்கு சுழற்சி எந்திரத்தில் உள்ள சுழல் தண்டின் இரண்டாவது வீச்சு. உள்ளிழுப்பு ஒரதர், வெளியேற்று ஒரதர் இரண்டும் முடியிருக்கும் போது இந்த வீச்சு உண்டாகிறது — compression stroke
செறிவொடுங்கல் ceṟivoṭuṅkal meaning
பொருளின் வழியே கதிர் வீச்சு செல்லும் போது, அதன் அடர்த்தியும் செறிவும் ஒடுங்கல் — attenuation
காமா கதிர்கள் kāmā katirkaḷ meaning
மின்காந்தக் கதிர்வீச்சு. உயர் ஆற்றல் கொண்ட மிகக் குறுகிய அலைநீளங் கொண்டது. இக்கதிர்கள் எக்ஸ் கதிர்கள் போன்றவை. ஊடுருவல் தன்மை அதிகம் — gamma rays
பாதரச விளக்கு pātaraca viḷakku meaning
குமிழிலுள்ள பாதரச ஆவியில் மின்சாரத்தைச் செலுத்த நீலநிற ஒளியைத் தரும் விளக்கு புற ஊதாக்கதிர்வீச்சு நிறைந்த ஒளி. மருத்துவத்தில் பயன்படல். ஆவி விளக்கு — mercury lamp
ஒளி மின்சாரம் oḷi miṉcāram meaning
மின்காந்தக் கதிர்வீச்சு அல்லது ஒளியினால் உண்டாக்கப்படும் மின்சாரம், இய — photoelectricity
செந்தழல் அளவை centaḻal aḷavai meaning
செந்தழல் மானியைக் கொண்டு கதிர்வீச்சு உமிழும் உயர்வெப்ப நிலைகளை அளப்பது — pyrometry
ஓர் அறையில் உண்டாக்கப்படும் வன்னொலி அலைகள் சுவர்களில் மோதி மீண்டும் குறைந்த வீச்சுடைய அலைகளாக ஒன்றன் பின் ஒன்றாகக் கேட்போரின் காதை அடையும். இறுதியாக இவை வலுவிழந்து கேட்க இயலாத அளவுக்கு… — reverberation
அனைத்துறுப்பு aṉaittuṟuppu meaning
ஒரு குறிப்பிட்ட குறிமைத் தொகுதியிலுள்ள தனிக் குறிமைகள் அல்லது உருக்களின் வீச்சு — repertoire
மேல்விட்டவளைவு mēlviṭṭavaḷaivu பெயர்ச்சொல் · Noun meaning
கட்டடவளைவின் வெளிவீச்சு
உட்கவர்வுதிறன் uṭkavarvutiṟaṉ பெயர்ச்சொல் · Noun meaning
குறிப்பிட்ட அலைநீளத்தையும் வெப்பநிலையையும் கொண்ட ஒரு பொருளின் உட்கவர்திறன் என்பது ஓரலகு காலத்தில் ஓரலகுப் பரப்பில் உட்கவரப்படும் வெப்பக் கதிர்வீச்சு ஆற்றலுக்கும், ஓரலகுக் காலத்தில், ஓரலகுப் …
வானொலி நிலையம் vāṉoli nilaiyam பெயர்ச்சொல் · Noun meaning
வீச்சுப் பண்பேற்ற (அ) அதிர்வெண் பண்பேற்ற முறைகளில் வானொலி நிகழ்ச்சிகளை உருவாக்கவும் பரப்பவும் உள்ள நிலையம்.
ஒளி மருத்துவம் oḷi maruttuvam meaning
அகச்சிவப்பு அல்லது புறவூதா ஒளிக்கதிர் பாய்ச்சி நோய் தீர்க்கும் மருத்துவ முறை — actinotherapy
நாடித்துடிப்பு nāṭittuṭippu meaning
இதயத்திலும், இரத்த நாளங்களிலும் இரத்தம் துடித்தல் — beat
விண்வெளி வீரர் viṇveḷi vīrar meaning
விண்வெளியில் பயணம் செய்யும் வீரர். இவர் 'அண்டவெளி வீரர்' என்றும் அழைக்கப்படுவார் astronics: (விண்) விண்வெளி மின்னணுவியல்: விண்வெளிப் பயணங்களின் தேவைகளுக்கேற்ப மின்னணுவியலை மாற்றியமைக்கும்… — astronaut
கதிர் இழப்பீடு katir iḻappīṭu meaning
மின்னியல் மற்றும் காத்தவியல் புலங்களில் கதிர்வீச்சு காரணமாக அனுப்பும் கம்பிகளில் இழப்பு ஏற்படுதல் — radiation loss
பிரதிபலிப்பான் piratipalippāṉ meaning
ஒளிக்கதிரை மீள எறியும் பொருள் அல்லது மேற்பரப்பு. கதிர்வீச்சினை ஒரு குறிப்பிட்ட திசையில் வலுப்படுத்துவதற்காகக் கதிர்வீச்சுக் கம்பிக்குப் பின்புறமாக வைக்கப்படும் வானலை வாங்கிக் கம்பி ஏற்கப்பட்… — reflector
உறிஞ்சு வீச்சு uṟiñcu vīccu meaning
நீள் உருளைக்குள் எரிபொருளை உறிஞ்சி இழுக்கும் வீச்சு — suction stroke
உறிஞ்சி வீச்சு uṟiñci vīccu meaning
நீள் உருளைக்குள் எரிபொருளை உறிஞ்சி இழுக்கும் வீச்சு — Suction stroke