தேடல் · Search: விறைப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
98 இல் 76–98 · 76–98 of 98
உத்தரங்களில் கிடைமிட்ட விறைப்பு, அழுத்த இறுக்கவிசைகளைத் தொடர்பு படுத்தும் சூத்திரம் இதில், 'S' என்பது, உத்தரத்தின் புற இழை எதிலும் வளைத்திறன் காரணமாக அழுத்தும் இறுக்க விசையின் அலகு 'C'… — flexure formula
இரும்பு வளர்சிதை மாற்றத்தில் பிறவிலேயே ஏற்படும் கோளாறு. இதனால் திசுக்களில் இருப்புச் சத்து அதிகரிக்கிறது. இதன் காரணமாகத் தோல் பழுப்பு நிறமாகிறது. ஈரவிறைப்பும் உண்டாகிறது — haemochromatosis
1. தசையிறுக்கம், விறைப்பு அதிகமாதல், 2. ஒப்பீட்டுக் கரைசலை விட ஊடுகசிவு அழுத்தம் அதிகமாக இருத்தல் — hypertonic
தசைத்திசு இயல்பான அளவு வலிமை, விறைப்பு, இயக்கத் திறுனுடன் இருத்தல் — normotonic
பிளாஸ்டிக் பொருளுக்கு வலிவும், விறைப்பும் அளிக்கக்கூடிய பொருள். இவை பெரும்பாலும் கண்ணாடி இழை உடையதாக இருக்கும். பிசின் இழை, நாரிழை, கல்நார் போன்ற பொருள்களும் இதற்குப் பயன்படுகிறது — reinforcement
சில தனி நோக்கங்களுக்காகத் தயாரிக்கப் படும் சிறப்பு எஃகு வகைகள். இவற்றில் வலிமைக்காக மாங்கனீஸ், விறைப்புத் திறனுக்காக நிக்கல். வெப்பத் தடைக்காக டங்ஸ்டன், அதிர்ச்சியைத் தாங்குவதற்காக குரோமியம்… — Steel alloys
இறந்தபின் ஏற்படும் உடல் விறைப்பு — rigor mortis
சில தனி நோக்கங்களுக்காகத் தயாரிக்கப்படும் சிறப்பு எஃகு வகைகள். இவற்றில் வலிமிைக்காக மாங்கனிஸ், விறைப்புத் திறனுக்காக நிக்கல், வெப்பத் தடைக்காக டங்ஸ்டன், அதிர்ச்சியைத் தாங்குவதற்காக குரோமியம்… — steel alloys
செயல் திறமுடைய ஹைட்ரஜன் அணுக்களுடன் ஐசோசயனேட்டுகள் எளிதாக இணைவதால், பிளாஸ்டிக் தொழிலில் யூரித்தேன் வேதியியல் என்னும் ஒரு புதிய தொழில்நுட்பத் துறையே தோன்றியுள்ளது. இந்த வேதியியல் நெகி… — isocyanate resin
பிறவியிலேயே ஏற்படும் கண்விழி விறைப்பு நோய் — bupthalmos
விறைப்புத் தன்மையை அதிகரிப் பதற்காக ஓர் உறுப்புடன் பிணைக்கப்படும் கணுக்கால், தகடு அல்லது பிற வடிவப் பொருள் — stiffener
இது அரிமானத்தை எதிர்க்கக் கூடிய மிகுந்த விறைப்புத் தன்மை வாய்ந்த, அலுமினியமும், மாங்கனீசும் அடங்கிய வலுவான பித்தளை — superbronze
கண்விழி விறைப்பு நோய்ச்சிகிச்சையில் கண்ணிமையில் அகமின் வெப்ப மூட்டு தலைப் பயன்படுத்துதல் — cyclodiathermy
எஃகு படிக வகையினைச் சேர்ந்த இரும்பிலுள்ள கார்பனின் ஒரு திடக்கரைசலாகிய ஆன்டீனைடிக் என்ற உலோகக் கலவையை முழுவதுமாகவோ, பெருமளவிலோ கொண்ட எஃகு. இத்தகைய எஃகு குறைந்த அளவு விறைப்பு வி… — austenitic alloy steels
விறைப்புத் தன்மையை அதிகரிப்பதற்காக எந்திரத்தின் இரு உறுப்புகளிடையே மூலை விட்டமாகத் தலைப் பட்டைகளால் இணைத்தல் — laterals
பாலிவினில் அசிட்டேட்டிலிருந்து தயாரிக்கப்படுவது. காப்புக் கண்ணாடிகளில் இடைப்படலமாகவும், ஒட்டுப் பசையாகவும் பயன்படுகிறது. இது விறைப்புடையது; ஒட்டுத் தன்மை கொண்டது; ஈரம் புக இடமளிக்காத… — vinyl acetal resins
கண்விழி விறைப்பு நோயைக் குணப்படுத்துவதற்கான அறுவைச் சிகிச்சை, கண்ணிமையில் கீறல் ஏற்படுத்தி இது செய்யப்படுகிறது. — cyclotomy
கண்விழி விறைப்பு நோயைக் குணப்படுத்தப்படும் அறுவை மருத்துவம் — goniotomy
விறைப்புத் தன்மையை அதிகரிப்பதற்காக எந்திரத்தின் இரு உறுப்புகளிடையே மூலை விட்டமாகத் தலைப்பட்டை களால் இணைத்தல் — Laterals
கண்விரி விறைப்பு நோயில் கண்கூட்டினுள் அழுத்தத்தைக் குறைப்பதற்குப் புற அறைக்கும் கண் கரும் படலத்துக்குமிடையில் ஒரு தொடர்பை ஏற்படுத்துதல் — cyclodialysis
கச்சா எண்ணெய் கடல் நீர் இவற்றிலிருந்து பெறப்படும் ஒருவகைப் பிசின். இது மிகுந்த விறைப்பு வலிமையுடையது; உராய்வைத் தடுக்கக் கூடியது: எளிதில் தீப்பற்றாதது. பல வண்ணங்களில் கிடைக்கிறது. உந்த… — vinylidene chloride resins
இரத்த அழுத்தம், நாடித் துடிப்பு வீதம், தசை விறைப்பு போன்ற உடலின் தன்னியக்கப் பணிகள் பற்றிய ஒளி அல்லது ஒலித் தகவல்களை வழங்குதல். இத்தகவல்களிலிருந்து உடல் இயங்குவதற்கான இயல்பான நிலைமைகள் க… — biofeedback
கண்நோய் விறைப்பு நோயைக் குணப்படுத்த ஆதார நார்த்திக நாளத்தில் அறுவை மருந்து செய்தல் — trabeculotomy