ஐசோசயனேட்டுப் பிசின்
aicōcayaṉēṭṭup piciṉ
பொருள்கள் · Senses
1.
செயல் திறமுடைய ஹைட்ரஜன் அணுக்களுடன் ஐசோசயனேட்டுகள் எளிதாக இணைவதால், பிளாஸ்டிக் தொழிலில் யூரித்தேன் வேதியியல் என்னும் ஒரு புதிய தொழில்நுட்பத் துறையே தோன்றியுள்ளது. இந்த வேதியியல் நெகிழ்வும் விறைப்பும் உடைய நுரைப் பொருள் பற்றியதாகும்
— isocyanate resin
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/npa35hyk/
தமிழ்“ஐசோசயனேட்டுப் பிசின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/npa35hyk/APA
Oliyon Research. (2026). ஐசோசயனேட்டுப் பிசின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/npa35hyk/MLA
"ஐசோசயனேட்டுப் பிசின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/npa35hyk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment