வினிலிடின் குளோரைடுப் பிசின்
viṉiliṭiṉ kuḷōraiṭup piciṉ
பொருள்கள் · Senses
1.
கச்சா எண்ணெய் கடல் நீர் இவற்றிலிருந்து பெறப்படும் ஒருவகைப் பிசின். இது மிகுந்த விறைப்பு வலிமையுடையது; உராய்வைத் தடுக்கக் கூடியது: எளிதில் தீப்பற்றாதது. பல வண்ணங்களில் கிடைக்கிறது. உந்து ஊர்திகளில் இருக்கைகள் தயாரிக்கப் பயன்படுகிறது. உராய்வுச் சக்கரங்களுக்குப் பிணைப்புப் பொருளாகப் பயன்படுகிறது
— vinylidene chloride resins
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/btb8dj57/
தமிழ்“வினிலிடின் குளோரைடுப் பிசின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/btb8dj57/APA
Oliyon Research. (2026). வினிலிடின் குளோரைடுப் பிசின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/btb8dj57/MLA
"வினிலிடின் குளோரைடுப் பிசின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/btb8dj57/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment