{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/btb8dj57/", "data": {"id": "btb8dj57", "url": "https://nigandu.oliyonresearch.com/e/btb8dj57/", "kind": "word", "headword": "வினிலிடின் குளோரைடுப் பிசின்", "romanization": "viṉiliṭiṉ kuḷōraiṭup piciṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:00.642930+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கச்சா எண்ணெய் கடல் நீர் இவற்றிலிருந்து பெறப்படும் ஒருவகைப் பிசின். இது மிகுந்த விறைப்பு வலிமையுடையது; உராய்வைத் தடுக்கக் கூடியது: எளிதில் தீப்பற்றாதது. பல வண்ணங்களில் கிடைக்கிறது. உந்து ஊர்திகளில் இருக்கைகள் தயாரிக்கப் பயன்படுகிறது. உராய்வுச் சக்கரங்களுக்குப் பிணைப்புப் பொருளாகப் பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "vinylidene chloride resins", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 663"}]}}