உடல் உயங்கல் மாற்றக் குறிப்பு

uṭal uyaṅkal māṟṟak kuṟippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரத்த அழுத்தம், நாடித் துடிப்பு வீதம், தசை விறைப்பு போன்ற உடலின் தன்னியக்கப் பணிகள் பற்றிய ஒளி அல்லது ஒலித் தகவல்களை வழங்குதல். இத்தகவல்களிலிருந்து உடல் இயங்குவதற்கான இயல்பான நிலைமைகள் குறித்து அறிந்து கொள்ளலாம் — biofeedback
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: உடலியங்கல் மறுதகவல், உயிர் மறுதகவல் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 202)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j2jud7ds/

தமிழ்
“உடல் உயங்கல் மாற்றக் குறிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j2jud7ds/
APA
Oliyon Research. (2026). உடல் உயங்கல் மாற்றக் குறிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j2jud7ds/
MLA
"உடல் உயங்கல் மாற்றக் குறிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j2jud7ds/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment