{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "j2jud7ds", "url": "https://nigandu.oliyonresearch.com/e/j2jud7ds/", "kind": "word", "headword": "உடல் உயங்கல் மாற்றக் குறிப்பு", "romanization": "uṭal uyaṅkal māṟṟak kuṟippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:49.168920+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இரத்த அழுத்தம், நாடித் துடிப்பு வீதம், தசை விறைப்பு போன்ற உடலின் தன்னியக்கப் பணிகள் பற்றிய ஒளி அல்லது ஒலித் தகவல்களை வழங்குதல். இத்தகவல்களிலிருந்து உடல் இயங்குவதற்கான இயல்பான நிலைமைகள் குறித்து அறிந்து கொள்ளலாம்", "needs_definition": false, "gloss_en": "biofeedback", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["உடலியங்கல் மறுதகவல்", "உயிர் மறுதகவல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 202"}]}}