தேடல் · Search: வார்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 76–100 · 76–100 of 200
இது ஒர் உலோகக் கலவை. இதில் 65% செம்பும், 35% துத்தநாகமும் கலந்திருக்கும். கடினததன்மையை அதிகரிப்பதற்காக இது சிறிதளவு சேர்க்கப்படுகிறது — cast brass
டச்சு நாட்டு கண் மருத்துவர் பெயராலமைந்த மரபணுக் கோளாறு. அகன்ற முக்கு, தலைமுடி முன் பகுதி வெளுத்திருத்தல், இரண்டு கண் புருவங்களும் ஒன்றாக வளர்தல், வெளுத்த கண்ணிமை மயிர்கள், உள் கண் கோணம் … — Waardenburg syndrome
மரத்தில் மெருகு வேலைப்பாடு செய்வதற்காக ஒரு பட்டைச் சீலை வார்ப்பட்டையினையுடைய, மின்னோடியால் இயங்கக்கூடிய ஒரு பொறியமைவு — belt sandar
அமைப்பு ஆய்வு மற்றும் வடிவமைப்புக்கு மென்பொருள் பொறியியல் துறையில் பயன்படுத்தப்படும் வரைகலை வரைபட தொழில் நுட்பம் — warnier-orr diagram
வார்ப்படத் தை அடித்து இறுக்குவதற்குப் பயன் படுத்தப்படும் உருளை வடிவ மரக் கருவி — Molders rammer
வார்ப்புடப்தை அடித்து இறுக்குவதற்குப் பயன்படுத்தப்படும் உருளை வடிவ மரக் கருவி — moulders rammer
கரியகக்காடி, ஃபார்மால்டிஹைடு ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகைப் பிசின். இது எளிதில் தீப்பற்றுவதில்லை. இது எந்திரத்தின் உதவியால் எளிதில் வினையாற்றக் கூடியது. இது, சேண அணை த… — cast phenolic resins
பரிசோதிப்பவரின் மடங்கிய விரல்களுடன் பூட்டிய மடங்கிய விரல்களை இழுத்துத் தள்ளும்போது, இயல்பாக நோயாளியின் பெருவிரல் நீள்கிறது. (மூளையின்) கோபுரப்பகுதி பாதிப்பில் பெருவிரல் உள்வாங்கி மடங்… — Wartenberg's sign
வார்ப்பிரும்பினால் கிடைமட்டத்திலோ செங்குத்தாகவோ உருவாக்கப்படும் கொள்கலம். குறைந்த அழுத்த நீராவி அல்லது வெந்நீர் தயாரிக்க இது பயன்படுகிறது. சிறிய வடிவள்விலான கொதிகலன்கள் வட்ட வடிவளவிலா… — cast iron boiler
வார்ப்படங்களிலிருந்து மணல் போன்ற அயல் பொருள்களை நீக்கித் துப்புரவாக்கும் முறை — pickling
ஒரு வார்ப்பட்டையின் இருமுனைகளையும் பிணைக்கும்போது இருமுனைகளையும் பிடித்துக் கொள்வதற்கான ஒரு சாதனம் — belt clamp
பொதுவான செயலாக்கங் களை ஒரு புறத்திலும் (வழக்கமாக இடது புறத்தில்) மேலும் மேம்பட்ட தகவல்களை வலதுபுறத்திலும் காட்டும் விளக்கப் படம். வார்னியர்-ஆர்விளக்கப்படத் தினை 1970-களில் ஜீன் டொமினிக் … — warnier- orrchart
ஏற்றத்தாழ்வான குளிர்விப்பு மூலம் வார்ப்பட உறுப்புகளில் ஏற்படும் பள்ளங்கள் — shrink holes in castings
வார்ப்பட முறை மூலமாக உருவாக்கப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் — cast resinoids
பொதுவான செயலாக்கங்களை ஒரு புறத்திலும் (வழக்கமாக இடது புறத்தில்) மேலும் மேம்பட்ட தரவுகளை வலதுபுறத்திலும் காட்டும் விளக்கப்படம். வார்னியர்-ஆர் விளக்கப் படத்தினை 1970-களில் ஜீன் டொமினிக் வ… — warnier- orrchart
பெயர்ப்பு விரல்கள் அல்லது புயங்கள் இணைக்கப்பட்டுள்ள 120 செ.மீ அல்லது 5 அடி நீளமுடைய ஒரு தட்டையான மரத்துண்டு. இறுக்கமான கப்பிகளிலிருந்து தளர்வான கப்பிகளுக்கு ஒரு வார்ப்பட்டையினை மாற்றுவ… — belt shifter
மணல்வாரி அம்மையில், மிகு வளர் நிணத்திசுவில் உள்ள, வலை உள் அணு அடுக்குப் பேரணுக்கள் — Warthin Frinkeldey cells
அழுக்கு
உடல் பகுதிகளை இணைக்கும் வால் போன்ற திசுக்கட்டு. உடலைச் சுற்றிக் கட்டப்படும் கட்டுக்கம்பி. கை அல்லது காலைத் தாங்கிப் பிடிக்கும் கருவி. — band
வார்
கட்டு — fastening, tie, leather strap for drums, bench, cot, lotus stalk, wave
வரைவாளர் என்ற சொல்லை, வ-ர் என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
சிறந்தோர்
வடநாட்டார்
வாதுவர் ()