வார்ப்புக் கரியப் பிசின்
vārppuk kariyap piciṉ
பொருள்கள் · Senses
1.
கரியகக்காடி, ஃபார்மால்டிஹைடு ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகைப் பிசின். இது எளிதில் தீப்பற்றுவதில்லை. இது எந்திரத்தின் உதவியால் எளிதில் வினையாற்றக் கூடியது. இது, சேண அணை துணிகள், அலங்காரப் பொருள்கள், ஒளிரும் வண்ணங்கள் முதலியவை தயாரிக்கப் பயன்படுகிறது
— cast phenolic resins
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b9mxe7pm/
தமிழ்“வார்ப்புக் கரியப் பிசின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b9mxe7pm/APA
Oliyon Research. (2026). வார்ப்புக் கரியப் பிசின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/b9mxe7pm/MLA
"வார்ப்புக் கரியப் பிசின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b9mxe7pm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment