வார்ப்புக் கரியப் பிசின்

vārppuk kariyap piciṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கரியகக்காடி, ஃபார்மால்டிஹைடு ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகைப் பிசின். இது எளிதில் தீப்பற்றுவதில்லை. இது எந்திரத்தின் உதவியால் எளிதில் வினையாற்றக் கூடியது. இது, சேண அணை துணிகள், அலங்காரப் பொருள்கள், ஒளிரும் வண்ணங்கள் முதலியவை தயாரிக்கப் பயன்படுகிறது — cast phenolic resins
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 143)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b9mxe7pm/

தமிழ்
“வார்ப்புக் கரியப் பிசின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b9mxe7pm/
APA
Oliyon Research. (2026). வார்ப்புக் கரியப் பிசின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/b9mxe7pm/
MLA
"வார்ப்புக் கரியப் பிசின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b9mxe7pm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment