{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/b9mxe7pm/", "data": {"id": "b9mxe7pm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/b9mxe7pm/", "kind": "word", "headword": "வார்ப்புக் கரியப் பிசின்", "romanization": "vārppuk kariyap piciṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:36.005904+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கரியகக்காடி, ஃபார்மால்டிஹைடு ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகைப் பிசின். இது எளிதில் தீப்பற்றுவதில்லை. இது எந்திரத்தின் உதவியால் எளிதில் வினையாற்றக் கூடியது. இது, சேண அணை துணிகள், அலங்காரப் பொருள்கள், ஒளிரும் வண்ணங்கள் முதலியவை தயாரிக்கப் பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "cast phenolic resins", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 143"}]}}