வார்னியர் - ஆர் விளக்கப்படம்

vārṉiyar - ār viḷakkappaṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொதுவான செயலாக்கங்களை ஒரு புறத்திலும் (வழக்கமாக இடது புறத்தில்) மேலும் மேம்பட்ட தரவுகளை வலதுபுறத்திலும் காட்டும் விளக்கப்படம். வார்னியர்-ஆர் விளக்கப் படத்தினை 1970-களில் ஜீன் டொமினிக் வார்னியர் என்பவரும், கென்ஆர் என்பவரும் சேர்ந்து கண்டுபிடித்தார்கள் ஒரு குறிப்பிட்ட செயல்முறை அல்லது வகை வேறொன்றைச் சார்ந்திருப்பதைக் காட்டும் நிரல் தொடர் வடிவமைப்பில் இது பயன்படுத்தப்படுகிறது. — warnier- orrchart
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1558)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7yzdvp2v/

தமிழ்
“வார்னியர் - ஆர் விளக்கப்படம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7yzdvp2v/
APA
Oliyon Research. (2026). வார்னியர் - ஆர் விளக்கப்படம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7yzdvp2v/
MLA
"வார்னியர் - ஆர் விளக்கப்படம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7yzdvp2v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment