வார்ட்டென் பெர்க் அறிகுறி

vārṭṭeṉ perk aṟikuṟi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பரிசோதிப்பவரின் மடங்கிய விரல்களுடன் பூட்டிய மடங்கிய விரல்களை இழுத்துத் தள்ளும்போது, இயல்பாக நோயாளியின் பெருவிரல் நீள்கிறது. (மூளையின்) கோபுரப்பகுதி பாதிப்பில் பெருவிரல் உள்வாங்கி மடங்கு கிறது. அமெரிக்க நரம்பியல் மருத்துவர் ராபர்ட்வார்ட்டென் பெர்க் விவரித்த நிலையிது — Wartenberg's sign
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1165)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dp89yfek/

தமிழ்
“வார்ட்டென் பெர்க் அறிகுறி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dp89yfek/
APA
Oliyon Research. (2026). வார்ட்டென் பெர்க் அறிகுறி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dp89yfek/
MLA
"வார்ட்டென் பெர்க் அறிகுறி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dp89yfek/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment