{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dp89yfek/", "data": {"id": "dp89yfek", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dp89yfek/", "kind": "word", "headword": "வார்ட்டென் பெர்க் அறிகுறி", "romanization": "vārṭṭeṉ perk aṟikuṟi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:13.603668+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பரிசோதிப்பவரின் மடங்கிய விரல்களுடன் பூட்டிய மடங்கிய விரல்களை இழுத்துத் தள்ளும்போது, இயல்பாக நோயாளியின் பெருவிரல் நீள்கிறது. (மூளையின்) கோபுரப்பகுதி பாதிப்பில் பெருவிரல் உள்வாங்கி மடங்கு கிறது. அமெரிக்க நரம்பியல் மருத்துவர் ராபர்ட்வார்ட்டென் பெர்க் விவரித்த நிலையிது", "needs_definition": false, "gloss_en": "Wartenberg's sign", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1165"}]}}