அட்டு

aṭṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அழுக்கு
அவன் அட்டுப்பிடித்தவன்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அட்டு)
2.
வெல்லம்
பனாட்டு (தொல். எழுத்.284, உரை).
மூலம் · source: தமிழ் விக்சனரி (அட்டு)
3.
ஒரு வியங்கோள் விகுதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (அட்டு)
4.
வடிதல்
சீயட்டுமுயவுநோய் (சீவக. 2798).
மூலம் · source: தமிழ் விக்சனரி (அட்டு)
5.
வார்
யாப்பினு ளட்டிய நீர் (குறள்,1093).
மூலம் · source: தமிழ் விக்சனரி (அட்டு)
6.
இடு
அளகத்தி னட்டிய தாதும் (திருக்கோ. 122).
மூலம் · source: தமிழ் விக்சனரி (அட்டு)
7.
ஒட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (அட்டு)
8.
கொண்டுவா
அட்டித்தரப்பணியே (தேவா.825, 1).
மூலம் · source: தமிழ் விக்சனரி (அட்டு)
9.
செலுத்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (அட்டு)
10.
தானசாசனமளி
கோக்கரு நந்தடக்கன். . .அட்டின பூமி (T.A.S. i, 6).
மூலம் · source: தமிழ் விக்சனரி (அட்டு)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/we3gws8q/

தமிழ்
“அட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/we3gws8q/
APA
Oliyon Research. (2026). அட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/we3gws8q/
MLA
"அட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/we3gws8q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment