தேடல் · Search: வரைவி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
94 இல் 76–94 · 76–94 of 94
நாற்கவிராச நம்பி என்பவரால் இயற்றப்பட்டது. தமிழ் மொழியில் உள்ள எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்து இலக்கணங்களுள் அகப்பொருள் இலக்கணங்களைப் பற்றி அறிதற்குப் பெருந்துணை செய்யவல்லது.…
இலக்கமுறை வரைவி போன்ற வரைபடமுறை சாதனத்தின் பிளாட்டிங் பகுதி. அதன் எந்திரஎல்லைகள். உருளையின் அளவு, பிளேட்டர் போன்றவை வரையறுக்கப்படும் — graphic limits
ஒரு புற்றுக்கட்டிக்கு நேர்கீழ் இடம்பெற்றுள்ள காற்புள்ளி வடிவ உருப்படிவம். ஒலி வரைவில் குறைவான அடர்த்தி உள்ள அது அழிந்த திசுவுடன் தொடர்புடையது — tadpole sign
ஒரு கணினியிலிருந்து தரவு மதிப்புகளை எடுத்துக் கொண்டு, அவற்றைப் பயன்படுத்துபவர் விரும்பும் வடிவத்தில் வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும் அலகு. எடுத்துக்காட்டு கணினி வெளிப்பாட்டு நுண்சுருள் ப… — output device
நெறியாக்கங் களாலான அல்லது கோட்டுக் கூறுகளாலான வரைகலைப் பொருள்களின் ராஸ்டர் வரைகலைத் திரைகள், புள்ளிக்குறி அச்சு வார்ப்புரு, லேசர் அச்சடிப்பிகளுக்கான வெளிப்பாட்டுப் புள்ளிக்குறிகளாக மாற்ற… — rasterization of vectors
தட்டையான மேற் பரப்பில் செங்குத்து மற்றும் குறுக்குவாட்ட திசைகளில் நகரும் முனை களைப் பயன்படுத்தும் இலக்கமுறை வரைவி. Drum Plotter-க்கு எதிர்ச்சொல். — flatbed plotter
ஒரு நிறுவனத்தின் பணம் கைமாறல் போன்ற வணிகப் புழக்கங்களைப் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ள ஒரு கோப்பினை அணுகவும், திருத்தம் செய்யவும் உரிமை பெற்றுள்ள பயனாளர்கள் அல்லது குழுக்கள் தரவுகள் பற்றிய … — accounting information system
வரைவியல் தரவுக் கட்டமைப்பு : வரைபடமுறை தரவுகளைக் குறிப்பிட இலக்கமுறை தரவுகளை தருக்கமுறையில் வரிசைப்படுத்தி வரைபடமுறை காட்சிக்காக அளித்தல் — graphic data structure
வரைவியல் காட்சிப் பிரிதிறன் : ஒரு காட்சித்திரையில் ஒரு வரியில் எத்தனை எழுத்துகளையும் கோடுகளையும் காட்ட முடியும் என்பது — graphic display resolution
வரைவியல் காட்சி முனையம் : திரையில் தகவலைக் காட்டும் கணினி முனையம். காத்தோட் கதிர்க்குழாய், தொலைக்காட்சி முனையம் அல்லது காட்சி முனையம் போன்றவை இதில் அடங்கும் — graphic display terminal
இதய இயக்க உடல் அதிர்வு வரைவி. துள்ளு இதயத்துடிப்பு வரை படம் எடுக்க உதவும் கருவி — ballistocardiograph
எழுத்துரு முகப்பு வரைவினை ஒரு குறிப்பிட்ட எழுத்துரு முகப்புக்குத் தேவையான புள்ளிக் குறித் தோரணியாக மாற்றக் கூடிய மென்பொருள். எழுத்துரு முகப்பு உருவாக்கம் நீள வாக்கில் இருப்பதில்லை. ம… — font generator
வரைகலைமுறை மற்றும் படவடிவ தகவல்களை கணினி பயன்படுத்துவதற்காக இருமை உள்ளீடுகளாக மாற்றும் உள்ளிட்டுச் சாதனம். பொருளின் உருவங்களை கணினியில் சேமிக்கக்கூடிய தரவாக மாற்றித் தருவதற்கு திறம… — graphics tablet
என். டி. எஸ். சி ஒளிக்காட்சியையும் கணினி உருவங்களையும் கலப்பதற்கு அனுமதிக்கும் வரைவியல் கட்டுப்படுத்தி — video overlay card
வரைகலை முறையில் கணினியில் காட்ட உதவும் வெளிப்புறப்பொருள்கள் வரைபடமுறை திரை, இலக்கமுறை வரைவி அல்லது வரைகலைமுறை அச்சுப்பொறி போன்றவற்றை இந்த வகையில் சேர்க்கலாம் — graphics output hardware
ஈ.சி.ஜி வரைவினைப் பதிவு செய்யும் ஒரு சாதனம்; அல்லது கையடக்க நாடாப்பதிப்பான். நோயாளி இயல்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும்போது இது செய்யப்படுகிறது. அமெரிக்க உயிரியலறிஞர் நார்மன் ஹ… — Holter monitor
எழுத்துரு முகப்பு வரைவினை புள்ளிக் குறிகளாக மாற்றுகிற மென்பொருள். எழுத்துரு முகப்பு உருவாக்கி என்பதும் இதுவும் ஒன்றே. ஆயினும் இது, பெரும்பாலும் எழுத்துரு முகப்புகளை மறு உருவாக்கம் … — font scaler
ஒரு தளத்தில் செங்குத்தாக வெட்டிக் கொள்ளும் இரு அச்சுகள் (இரு பரிமாணம்), அல்லது வெளியில் செங்குத்தாக வெட்டிக் கொள்ளும் மூன்று அச்சுகள் - இவற்றை அடிப்படையாகக் கொண்டு குறிக்கப்படும் ஒரு புள்ளி… — cartesian coordinates
இதய அணுக்களில் சோடியம் வாயில்கள் அடைபடுவதால் விளையும் இதயமின் வரைவில் Q, R, S தொகுதி விரிந்து உள்ளநிலை, சோடியம் பைகார்பனேட் கரைசலை சிரைவழி உட்செலுத்தினால் சீரடைகிறது. டிரைசைக்ளி… — wide complex arrhythmia