ஹோல்ட்டர் கண் காணிப்புச் சாதனம்

hōlṭṭar kaṇ kāṇippuc cātaṉam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஈ.சி.ஜி வரைவினைப் பதிவு செய்யும் ஒரு சாதனம்; அல்லது கையடக்க நாடாப்பதிப்பான். நோயாளி இயல்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும்போது இது செய்யப்படுகிறது. அமெரிக்க உயிரியலறிஞர் நார்மன் ஹோல்ஸ்டர் இதனைத் தயாரித்தார் — Holter monitor
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 535)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/65jhsw2h/

தமிழ்
“ஹோல்ட்டர் கண் காணிப்புச் சாதனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/65jhsw2h/
APA
Oliyon Research. (2026). ஹோல்ட்டர் கண் காணிப்புச் சாதனம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/65jhsw2h/
MLA
"ஹோல்ட்டர் கண் காணிப்புச் சாதனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/65jhsw2h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment