விரிநிலைத்தொகுதி இதயத்துடிப்புக் கோளாறு

virinilaittokuti itayattuṭippuk kōḷāṟu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இதய அணுக்களில் சோடியம் வாயில்கள் அடைபடுவதால் விளையும் இதயமின் வரைவில் Q, R, S தொகுதி விரிந்து உள்ளநிலை, சோடியம் பைகார்பனேட் கரைசலை சிரைவழி உட்செலுத்தினால் சீரடைகிறது. டிரைசைக்ளிக் சோர்வை திப்பிகளை அதிக அளவில் கொடுப்பதால் சைனல் மிகு இதயத் துடிப்பு, Q, R, S இடைவெளி மிகவும் நீண்டுள்ளது — wide complex arrhythmia
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1175)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p3my3scg/

தமிழ்
“விரிநிலைத்தொகுதி இதயத்துடிப்புக் கோளாறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p3my3scg/
APA
Oliyon Research. (2026). விரிநிலைத்தொகுதி இதயத்துடிப்புக் கோளாறு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p3my3scg/
MLA
"விரிநிலைத்தொகுதி இதயத்துடிப்புக் கோளாறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p3my3scg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment