{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/p3my3scg/", "data": {"id": "p3my3scg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/p3my3scg/", "kind": "word", "headword": "விரிநிலைத்தொகுதி இதயத்துடிப்புக் கோளாறு", "romanization": "virinilaittokuti itayattuṭippuk kōḷāṟu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:14.858010+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இதய அணுக்களில் சோடியம் வாயில்கள் அடைபடுவதால் விளையும் இதயமின் வரைவில் Q, R, S தொகுதி விரிந்து உள்ளநிலை, சோடியம் பைகார்பனேட் கரைசலை சிரைவழி உட்செலுத்தினால் சீரடைகிறது. டிரைசைக்ளிக் சோர்வை திப்பிகளை அதிக அளவில் கொடுப்பதால் சைனல் மிகு இதயத் துடிப்பு, Q, R, S இடைவெளி மிகவும் நீண்டுள்ளது", "needs_definition": false, "gloss_en": "wide complex arrhythmia", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1175"}]}}