தேடல் · Search: வரைவி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

94 இல் 1–25 · 1–25 of 94

வரைவி varaivi
தானியக்கக் கட்டுப்பாட்டுப் பேனாக்கள் மூலம் காகிதத்தில் படங்களையும் வரைகலைக் காட்சிகளையும் வரைகிற ஒரு வெளிப்பாட்டுச் சாதனம். வரை கலைகளிலும், கணினி உதவியால் உருவாக்கப்படும் வடிவமைப்புகளில… — plotter
வரைவியல் varaiviyal பெயர்ச்சொல் · Noun prefix
குறிப்பிட்டச் சூழலில் வாழும் மக்களினங்களைப் பற்றி விவரம் சேகரிக்கும் அறிவியல்முறை ஆகும்.
வரைவில்லி varaivilli பெயர்ச்சொல் · Noun prefix
பொதுமகள் ( 5.)
வரைவின்மாது varaiviṉmātu prefix
வேசி
வரைவின்மாதர் varaiviṉmātar பெயர்ச்சொல் · Noun prefix
பொதுமகளிர் .
வரைவின்மகளிர் varaiviṉmakaḷir பெயர்ச்சொல் · Noun prefix
விலைமகளிர் — prostitutes
வரைவியல் கோட்பாடு varaiviyal kōṭpāṭu prefix
graph theory
வரையப்பட்ட உருக்காட்சியின் தரத்தின் அளவீடு. ஒரு எண்மான வரைவியிலுள்ள முகவரியிடக்கூடிய புள்ளிகளின் எண்ணிக்கை, தெளிவுத் திறனைத் தீர்மானிக்கிறது. புள்ளிகள் அதிகமிருந்தால் தெளிவுத்திறனும் … — resolution, plotter
வரைவி மென்பொருள் — plotter software
நிலை மின்னியல் nilai miṉṉiyal variant
மின்வாய்களின் ஒரு வரிசை மேற்செல்லும் போது மின்னேற்றமடைகிற ஒரு தனிவகைக் காகிதத்தைப் பயன்படுத்துகிற வரைவான். மின்னேற்றமடைந்த காகிதத்தில் உலர் மை பூசப்படுகிறது. இதில் உருமாதிரிகளில் கறு… — electrostatic plotter
வரைவு varaivu பெயர்ச்சொல் · Noun similar
எழுத்து அல்லது ஓவியம் — plan
வார்ப்ப ட்டை வரைவி vārppa ṭṭai varaivi similar
காகிதத்தைத் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்க தொடர் பெல்ட்டைப் பயன்படுத்தும் எழுது கோல் வரைவி — belt - bed plotter
வரை varai வினைச்சொல் · Verb similar
கோடு. — 1)draw, 2)measure, 3)limit, 4)up to, 5)until(post. + nom.)]
வரை. varai. similar
வரையறுக்கப்பட்டது என்ற சொல்லை, வரை. என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
வறை vaṟai பெயர்ச்சொல் · Noun similar
பொரிக்கறி. நெய்கனிந்து வறையார்ப்ப (. 756)
வாரை vārai பெயர்ச்சொல் · Noun similar
மூங்கில்
வரை விளிம்பு varai viḷimpu similar
சுவர்ப் பக்கத்தை ஒட்டிய நீள் வரை விளிம்பு — ledge
அலைவரைவி alaivaraivi similar
குருதித்துடிப்பு, இதயத்துடிப்பு, நுரையீரல் இயக்கம் முதலியவற்றின் இயக்கங்களைப் பதிவு செய்யும் கருவி — kymograph
பாரவரைவி pāravaraivi similar
ஒரு குறிப்பிட்ட காலத்தில் காற்று வெளி அழுத்தத்தில் ஏற்படும் மாறுபாடுகளைக் தாளில் பதிவு செய்யும் வானிலைக் கருவி — barograph
வரிவரைவு varivaraivu similar
graph, line
வரையறைவு varaiyaṟaivu similar
Determination
வரைவாளர் varaivāḷar similar
வகை நுட்ப வரைபடம் வரைபவர் — detailer
வரைவாழை varaivāḻai பெயர்ச்சொல் · Noun similar
மலைவாழை ( 11, 83, உரை.)
வரைவோலை varaivōlai similar
draft
வரைப்பு varaippu பெயர்ச்சொல் · Noun similar
எழுதுகை