நிலை மின்னியல்
nilai miṉṉiyal
பொருள்கள் · Senses
1.
மின்வாய்களின் ஒரு வரிசை மேற்செல்லும் போது மின்னேற்றமடைகிற ஒரு தனிவகைக் காகிதத்தைப் பயன்படுத்துகிற வரைவான். மின்னேற்றமடைந்த காகிதத்தில் உலர் மை பூசப்படுகிறது. இதில் உருமாதிரிகளில் கறுப்பு. வெள்ளையில் அல்லது வண்ணத்தில் அச்சடிக்கப்படுகின்றன. சில வரைவான்கள், 6 அடி வரை அகலமுள்ள காகிதத்தைப் பயன்படுத்து கின்றன
— electrostatic plotter
2.
முறைப்படி மின்னேற்றம் செய்யப்பட்ட ஒரு பொருளில் ஏறியிருக்கிற மின் விசையின் அளவு
— Charge
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kekaa5vg/
தமிழ்“நிலை மின்னியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kekaa5vg/APA
Oliyon Research. (2026). நிலை மின்னியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kekaa5vg/MLA
"நிலை மின்னியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kekaa5vg/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment