{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/kekaa5vg/", "data": {"id": "kekaa5vg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kekaa5vg/", "kind": "word", "headword": "நிலை மின்னியல்", "romanization": "nilai miṉṉiyal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:27.390863+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மின்வாய்களின் ஒரு வரிசை மேற்செல்லும் போது மின்னேற்றமடைகிற ஒரு தனிவகைக் காகிதத்தைப் பயன்படுத்துகிற வரைவான். மின்னேற்றமடைந்த காகிதத்தில் உலர் மை பூசப்படுகிறது. இதில் உருமாதிரிகளில் கறுப்பு. வெள்ளையில் அல்லது வண்ணத்தில் அச்சடிக்கப்படுகின்றன. சில வரைவான்கள், 6 அடி வரை அகலமுள்ள காகிதத்தைப் பயன்படுத்து கின்றன", "needs_definition": false, "gloss_en": "electrostatic plotter", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["வரைவி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 522"}, {"n": 2, "definition_ta": "முறைப்படி மின்னேற்றம் செய்யப்பட்ட ஒரு பொருளில் ஏறியிருக்கிற மின் விசையின் அளவு", "needs_definition": false, "gloss_en": "Charge", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 154"}]}}