தேடல் · Search: மூடி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

கவிகை kavikai பெயர்ச்சொல் · Noun meaning
வளைவு — bending, being concave, umbrella, good and evil, literally inverted palm of the…
புடம் puṭam பெயர்ச்சொல் · Noun meaning
கிரகங்களின் உண்மையான தினசரிக்கதி
சவ்வு cavvu meaning
*(தமிழ்) - சவ்வு (பெ) --> சவ்வுகள் (ப) = மென்தோல் = ஜவ்வு
திரள் tiraḷ பெயர்ச்சொல் · Noun meaning
* - திரள்
பாலம் pālam பெயர்ச்சொல் · Noun meaning
நெற்றி
பரப்பு parappu பெயர்ச்சொல் · Noun meaning
கணிதம்: ஒரு சமதளத்தில் உள்ள மூடிய வடிவத்தின் உள் நிற்கும் இடவிரிவு; ஓரலகு கட்டத்தை எடுத்துக் கொண்டால், அதனடிப்படையில் எத்தனை அலகு கட்டங்கள் உள்ளன என்னும் இடவிரிவுக் கணக்கு.
அரசிலை aracilai பெயர்ச்சொல் · Noun meaning
பெண் குழந்தைகள் நிர்வாணத்தை மறைக்க இடுப்பில் அணியும் அரச இலை வடிவ உலோக அணி; அரைமூடி
பற்றல் paṟṟal பெயர்ச்சொல் · Noun meaning
தண்ணீர் பாய்வதற்கு மரத்தாலேனும் கல்லாலேனும் மேல்மூடியின்றிச் செய்யப்படுவது
நெட்டி neṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
உடற்பொருத்து
முட்டை muṭṭai பெயர்ச்சொல் · Noun meaning
egg, zero
வெண்ணி veṇṇi meaning
ஒரு புத்திளம் சிசுவின் தோலை மூடி உள்ள, செதிளுதிர்ந்த மேலணு அடுக்கு செல்கள் மற்றும் நெய்மம் கொண்ட கொழுப்புப் பொருள் — vernix
ஈக்கள் īkkaḷ meaning
நோய் உண்டாகக் காரணமாக இருப்பவை. ஈ மொய்த்த பண்டங்களை உண்ணக்கூடாது. அவற்றை வலைகளால் மூடி வைக்க வேண்டும் — flies
விஷாணம் viṣāṇam பெயர்ச்சொல் · Noun meaning
கொம்பு
உலம்படி ulampaṭi பெயர்ச்சொல் · Noun meaning
உலைப்பானையின் மேல்மூடி
மூடுவழி mūṭuvaḻi பெயர்ச்சொல் · Noun meaning
கோட்டை முதலியவற்றில் கட்டிடத்தால் மூடிக்காக்கப்பட்ட வழி ()
மூட்டம் mūṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
மூடியிருப்பது ()
பதங்கம் pataṅkam பெயர்ச்சொல் · Noun meaning
விட்டில்.
படலியம் paṭaliyam பெயர்ச்சொல் · Noun meaning
குதிரைச்சேண உறுப்பு .
சுருவம் curuvam பெயர்ச்சொல் · Noun meaning
வடிவம்
உலைமூடி ulaimūṭi பெயர்ச்சொல் · Noun meaning
உலைப்பானையின் மேல்மூடி
ஐவர்ணம் aivarṇam பெயர்ச்சொல் · Noun meaning
பரவ மகளிர் கால்விரல்களிற் பூணும் அணி
அழைப்பு aḻaippu பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவர் அதிக மரியாதையுடனும், அன்புடனும், எதிர்பார்ப்புடனும் கூப்பிடுவது (அழைப்பது), அழைப்பு ஆகும்.
அபவரணம் apavaraṇam பெயர்ச்சொல் · Noun meaning
மூடி.
புற ஓடு puṟa ōṭu meaning
ஆமை, நண்டு ஆகியவற்றின் உடலில் மூடியிருக்கும் கடினப் புறஎலும்புக் கூடு — carapace
மின்மணி miṉmaṇi meaning
இதில் மின்காந்தப் பயனுள்ளது. கவரகம் மின்சுற்றை மூடித்திறக்கும். இச்சுற்று மூடுவதும் திறப்பதுமாக இருப்பதால், கவரகம் முன்னும் பின்னும் செல்ல, அதன் குமிழ் கிண்ணத்தில் அடிக்கிறது. இப்பொழுது அதன்… — electric bell