கவிகை

kavikai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வளைவு — bending, being concave, umbrella, good and evil, literally inverted palm of the hand, transf., liberality, munificence, bounty
மூலம் · source: தமிழ் விக்சனரி (கவிகை)
2.
குடை
வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கு முலகு (குறள், 389)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கவிகை)
3.
நன்மைதீமை
நொதுமலர் கவிகை(ஞானா. 29, 4).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கவிகை)
4.
வள்ளல்தன்மை; ஈகை; கொடை
காரினை வென்றகவிகையான் (பு. வெ. 9, 29).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கவிகை)
5.
ஆட்சிக் குடை, (குறள் 389).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 107)
6.
செடிகளை மூடிவைப்பதற்கான மணி வடிவக் கண்ணாடிக்கலம் — bell-glass
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 89)
7.
ஒரு சன்னலை அல்லது கதவினைச் சுற்றியுள்ள கவிகை அமைப்பு — Casing
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 142)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jnvsj7eu/

தமிழ்
“கவிகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jnvsj7eu/
APA
Oliyon Research. (2026). கவிகை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/jnvsj7eu/
MLA
"கவிகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jnvsj7eu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment