முட்டை

muṭṭai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
egg, zero தமிழ் விளக்கம் இன்னும் இல்லை. விளக்கம் சேர்க்கவும் · Add a Tamil definition
மூலம் · source: தமிழ் விக்சனரி (முட்டை)
2.
அண்டம், சிறுகாண்டி, தவிடு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 340)
3.
இயங்காப் பெண் பாலணு பாதுகாப்புறை உண்டு. சில விலங்குகளில் ஓடு எல்லா வற்றையும் மூடி இருக்கும். இதனுள்ளே மஞ்சள் கரு, வெண் கரு, உட்கரு ஆகிய மூன்றும் இருக்கும். பெண்ணின இனப்பெருக்க அணு. முட்டையணு (எக் செல்) எனப்படும் — egg
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 138)

தொகுதிகள் · Categories: உணவுப் பொருட்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xwswwcnb/

தமிழ்
“முட்டை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xwswwcnb/
APA
Oliyon Research. (2026). முட்டை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/xwswwcnb/
MLA
"முட்டை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xwswwcnb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment