தேடல் · Search: முதிரா
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
117 இல் 76–100 · 76–100 of 117
பிரிந்து இருப்பதை இணைத்தல் — joint, connection, annexure
முதிராப் பாக்கு
ஆறுகள் வகைப்பாட்டில் ஒரு வகை
அரிசி முதிராத நெல்
வெளுத்தல்
முதிராத புல்
பயிரின் இளங்கரு
முதிராக் காய்; பிஞ்சு
முதிராச்சினை, ஒரு விந்தணு ஆரம்ப கால வளர்ச்சியில் இருத்தல், விந்தணு துவக்கநிலை — auxocyte
முதிராமை
மிகச் சூடாதல்
முதிராத மாதுளை
முதிராதது.
நிலைமை
இளங்காய், கருப்பையிலிருக்கும் முதிராத மூன்று மாதத்திய பிண்டக்கரு
முதிராத வெலும்பு, குழந்தையினெலும்பு
வான்கோழி முதலிய பறவைகளின் தலையில் அல்லது கழுத்தில் இருப்பதைப் போன்ற தசைத்திரளை முதிரா இளமைப் பருவத்தில் பெண் குறியின் புறவாயை முடியிருக்கும் தாள் போன்ற மைத் திரைச் சவ்வில் ஏற்படும் தசை… — caruncle
முதிராத குருத்து
அரை குறை உருமாற்றமடையும் உயிர்களின் முதிரா வடிவம் — larva
முதிராத் தாவரம். இது உயிரணு, திசு அல்லது உறுப்பாக வளர்வது. எ-டு இலை முன்தோன்றி, பின் இலையாக வளர்தல் — primordium
முதிரா நிலை உயிரணுக் களிலிருந்து உண்டாகும் உடற் கட்டி — embryoma
பெண் குழந்தை களிடமும், குமரப் பருவத்தினரிடமும் ஏற்படும் கருவகக் கட்டி இத கனசதுரவடிவத்தில், முதிராத நிலை மஞ்சள் கருப்பைகளின் தொகுதியாக இருக்கும். — endodermal sinus tumour
முதிராப் பாக்கு .
கல்லீரலில் ஏற்படும் உக்கிரமான கட்டி இது குழந்தைகளிடம் உண்டாகும். இந்தக் கட்டி, ஒற்றையாகவும், திண்மமாகவும், நன்கு முகம் வைத்த தாகவும், முதிராத திகவணுக்கள் உடையதாகவும் இருக்கும் — hepatoblastoma
இடதுபுறம் இடம்பெயர்ந் திருத்தல். இதில் வெள்ளணுக் குறைபாட்டுடன் வெளிக் குருதியில் இளம் மற்றும் முதிரா ஊனீர் நுண்மங்கள் இருப்பது தொடர்புடையதாகும் — hyponeocytosis