நிலைப்பாடு

nilaippāṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிலைமை
தம்மிறைக் கியன்ற நிலைப்பாடெல்லாம் நெஞ்சுணக் கேட்டு (பெருங்.வத்தவ.4, 32).
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிலைப்பாடு)
2.
உறுதிப்பாடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிலைப்பாடு)
3.
1. ஒரு பொருளின் பிம்பம் கண் விழியின் பின்புறத் திரையில் விழும் வகையில் அப்பொருளின் மீது இரு கண்களின் பார்வையையும் நேரடியாக ஒருமுகப்படுத்துதல். 2. மன வளர்ச்சி தடைபட்ட நிலை; முதிரா நிலை இயல் உணர்ச்சி வழிச் செல்லும் நிலை — fixation
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: நிலைப்பு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 465)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w237n5rk/

தமிழ்
“நிலைப்பாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w237n5rk/
APA
Oliyon Research. (2026). நிலைப்பாடு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/w237n5rk/
MLA
"நிலைப்பாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w237n5rk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment