தேடல் · Search: நிலைப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

71 இல் 1–25 · 1–25 of 71

நிலைப்பு nilaippu பெயர்ச்சொல் · Noun
நிலைமை
நிலைப்பு அலை nilaippu alai prefix
ஒரு புள்ளியிலுள்ள உடனடி மதிப்பளவுக்கும் இன்னொரு புள்ளியிலுள்ள மதிப்பளவுக்கு மிடையிலான விகிதமானது நேரத்துடன் மாறாதிருக்கிற ஓர் அலை. மின்வழி முடிவுறு வதிலிருந்து ஏற்படும் பிரதிபலி… — standing wave
நிலைப்புள்ளி nilaippuḷḷi prefix
உடலின் கட்டுப்பாட்டு இயக்கங்களால் நிலைநிறுத்தப்படும் கட்டுப்படுத்தப்பட்ட மாறியல் மதிப்புருக்களின் குறியெண் — setpoint
விண்ணகம் எப்பொழுதும் நிலைப்பு நிலையில் உள்ளது. தொடக்கமோ முடிவோ அதற்கில்லை என்னும் கொள்கை (வானி) — steady state theory
representation, fixcal pont
point arithmatic, fixed
நிலைப்பாடு nilaippāṭu பெயர்ச்சொல் · Noun variant
நிலைமை
நில அடைப்பு nila aṭaippu similar
Enclosure
நிலைப்பூட்டு nilaippūṭṭu பெயர்ச்சொல் · Noun similar
நிலை
நிலையமைப்பு nilaiyamaippu similar
disposition
நிலைப்பி nilaippi similar
ஒரு மின்னுந்தியின் அல்லது மின்னணுக் கருவியமைப்பின் அசையாப் பகுதி. ஒ. rotor — stator
நிலை nilai similar
குணம், பூமி, நிச்சயம், ஆச்சிமரம்
நீளை nīḷai பெயர்ச்சொல் · Noun similar
காற்று
நீழை nīḻai பெயர்ச்சொல் · Noun similar
ஒளி — light
நிலைப்போர் nilaippōr similar
Pitched battle
நிலை திணிப்பு nilai tiṇippu similar
எந்திர ஒட்டத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில்-பெரும்பாலும் ஒட்டம் முடியும்போது-செய்யப் படும் சேமிப்பு திணிப்பு — static dump
மையச் செயலாக்கக் கணினியில் அல்லாமல் தொலைதூர அறிவார்ந்த முகப்பில் தரவுகளைச் செயலாக்கும் முறை. தரவுகளை வேகமாகத் தொகுக்க அனுமதிக்கிறது. ஏனெனில் புரவலர் கணினிக்கும் தொலை, தூர முகப்புக்க… — static refresh
கணிப்பொறிக் கட்டளை களால் மாற்ற இயலாத தகவல்களுக்குரிய சேமிப்பு. எ-டு காந்த வகைச் சேமிப்பு. — fixed storage
நிலைபரப்பு nilaiparappu பெயர்ச்சொல் · Noun similar
கணினியில் நிலத்தோற்றத்தைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
நிலைபூட்டிய nilaipūṭṭiya similar
ஒரு மின்னணு மின்சுற்றில் ஒரே நேரத்திய தாக்குதலைப் பராமரிக்கும் தொழில்நுட்பம். உள்ளீட்டு சமிக்கைகளிடமிருந்து மின்சுற்றுகள் அவற்றின் நேரத்தை அமைத்துக் கொள்கின்றன. மேலும், ஒரேநேரத்தில் எல்லாம் … — Phase locked
நிரலை மொழி மாற்றும்போது (compiling) அல்லது தொடுப்புறுத்தும்போது (linkage) நிகழ்வது. நிரலிலுள்ள குறியீட்டு முகவரிகளை சேமிப்பிடஞ் சார்ந்த முகவரிகளாய் மாற்றி யமைத்தல். — static binding
இலைப்பு ilaippu பெயர்ச்சொல் · Noun similar
வாய் அரோசித்தல், சுவைக்குறைவு
இளைப்பு iḷaippu பெயர்ச்சொல் · Noun similar
களைப்பு
இழைபு iḻaipu பெயர்ச்சொல் · Noun similar
நூலழகுகளுள் ஒன்று , வல்லெழுத்துச் சேராது வருவது
இழைப்பு iḻaippu பெயர்ச்சொல் · Noun similar
செய்தொழில்