உயிரணுக்கட்டி

uyiraṇukkaṭṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முதிரா நிலை உயிரணுக் களிலிருந்து உண்டாகும் உடற் கட்டி — embryoma
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: கருப்புற்று · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 421)
2.
குருதிக்குழாய் உயிரணுக்களில் உண்டாகும் உக்கிரமான கட்டி — endothelioma
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 427)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/et84sbeb/

தமிழ்
“உயிரணுக்கட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/et84sbeb/
APA
Oliyon Research. (2026). உயிரணுக்கட்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/et84sbeb/
MLA
"உயிரணுக்கட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/et84sbeb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment