தேடல் · Search: முதிரா

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

117 இல் 1–25 · 1–25 of 117

முதிராத mutirāta பெயர்ச்சொல் · Noun prefix
முதிர்ச்சியற்ற
முதிரா இழை mutirā iḻai prefix
இழுத்துச் சற்றே முறுக்கப்படும் பஞ்சு, கம்பளம் முதலியவற்றின் சிம்பு — Roving
முதிராநிலை mutirānilai prefix
முழுமையாக வளர்ச்சியடையாத நிலை — immature
முதிராச்சினை mutirācciṉai prefix
முதிராத சூல் முட்டை — oocyte
முதிராமுதுமை mutirāmutumai prefix
குழந்தைப் பருவத்திலேயே, முன்கூட்டியே முதுமை மாற்றங்கள், வயதானவர்களில் காணப்படுவது போன்று பூப்புப் பருவத்திலேயே தோன்றி, 20 வயதிலேயே முதுமையால் மரணமடைதல் — progeria
முதிரா முதுமை mutirā mutumai prefix
agerasia
முதிராசிவப்பணு mutirācivappaṇu prefix
முதிராநிலையிலுள்ள இரத்தச் சிவப்பணு. கருமையமுடைய சிவப்பணு — erythroblast
முதிராநிலை ஆறு mutirānilai āṟu பெயர்ச்சொல் · Noun prefix
ஆறுகள் வகைப்பாட்டில் ஒரு வகை
முதிரா சிவப்பணு mutirā civappaṇu prefix
ஒரு உட்கருவைக் கொண்ட முதிரா சிவப்பணு சிவப்பணுவுக்கு முந்திய வளர்ச்சி நிலை — proerythrocyte
முதிராப்பிண்டம் mutirāppiṇṭam பெயர்ச்சொல் · Noun prefix
முற்றாத கருப்பம்
வைட்டமின் B, அல்லது ஃபோலிக் அமிலப் பற்றாக் குறையினால் உண்டாகும் பெரிய உட்கருவுள்ள முதிராத இரத்தச் சிவப்பணுக்கள் — megaloblast
முதிரா ஒற்றை உயிரணு mutirā oṟṟai uyiraṇu prefix
ஒற்றை உயிரணுவாக உருவாகக்கூடிய ஒரு முதிரா உயிரணு — monoblast
எலும்பு மச்சையிலுள்ள உயிரணுக்களின் ஊனீர் நுண்மங்களின் வரிசையிலுள்ள முதிரா வடிவங்கள் — myeloplast
aborted
கருமையமுடைய முதிராச் சிவப்பு அணுக்கள் அளவுக்கு அதிகமாக இருத்தல் — erythroblastaemic
முதிரா தட்டையணுப்பற்று mutirā taṭṭaiyaṇuppaṟṟu prefix
முதிரா தட்டைப் புழு மனிதரில், வழக்கமாக தோலடியில் வளரும் நிலை — sparganosis
உயிரணுவை உற்பத்தி செய்யும் முதிரா குருத்தெலும்பு — chondroblast
சிவப்பணு வளர்ச்சியில் முதலில் அறியப்படும் உயிரணு நிலை — proerythroblast
பருவம் வரும் முன்பு ஏற்படும் பாலியல் வளர்ச்சி — pubertas praecox
மூளை உட் சவ்வுப் படலத்தின் முதிரா நிலை — ependymoblast
முதிர்ச்சியற்ற ஊனீர் நுண்மம் இயல்புக்கு அதிகமாகப் பரவுதல் — leucoblastosis
முதிரன் mutiraṉ பெயர்ச்சொல் · Noun similar
தூர்த்தன் ()
முதிரம் mutiram பெயர்ச்சொல் · Noun similar
மேகம் ()
முதிரை mutirai பெயர்ச்சொல் · Noun similar
அவரை துவரை முதலாயின
முத்திரை muttirai பெயர்ச்சொல் · Noun similar
* முத்திரை (பெ)